
விருதுநகர் சாஸ்தாகோவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு
மொத்தம் 48 நாட்கள் தண்ணீர் திறந்து விடுவதற்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
14 Nov 2025 7:39 PM IST
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அனுமதி
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2025 11:17 PM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
27 July 2025 7:51 AM IST
தமிழகத்தில் 90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு - நீர்வளத்துறை தகவல்
அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 93.31 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பில் உள்ளது.
23 July 2025 9:27 AM IST
பாசன வேளாண்மை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு
பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
11 July 2025 10:41 AM IST
ரூ.375 கோடியில் தடுப்பணைகள்: எந்தெந்த மாவட்டங்களில்..? அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
24 March 2025 3:26 PM IST
தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய்: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் ரூ.1,704 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 March 2025 12:42 PM IST
நீர்வளத்துறையில் அனைத்து அறிவிப்பு பணிகளையும் விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்
நீர்வளத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
16 March 2025 5:53 PM IST
நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட ரூ.83.19 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட ரூ.83.19 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
4 Oct 2024 3:30 PM IST
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்களுக்கு புதிய வாகனங்கள்; முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 41 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 5:02 AM IST
மருதாநதி அணையில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
மதுரை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் நேற்று மருதாநதி அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
13 Oct 2023 7:00 AM IST
பூண்டி ஏரிக்கு 2,210 கனஅடி நீர் வரத்தால் 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை
பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 97 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
28 Sept 2023 5:25 PM IST




