
காதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறிப்பு
ஆம்பூர் அருகே காதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
19 Jun 2023 11:09 PM IST
நடந்து சென்றவரிடம் ரூ.10 ஆயிரம் வழிப்பறி
மதுரையில் நடந்து சென்றவரிடம் ரூ.10 ஆயிரம் வழிப்பறி செய்யப்பட்டது.
9 May 2023 2:16 AM IST
அ.தி.மு.க. பிரமுகரை மிரட்டி வழிப்பறி
விழுப்புரத்தில் அ.தி.மு.க. பிரமுகரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
2 March 2023 12:15 AM IST
காட்டுமன்னார்கோவிலில் வழிப்பறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது
காட்டுமன்னார்கோவிலில் வழிப்பறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
25 Feb 2023 12:15 AM IST
கும்மிடிப்பூண்டி அருகே பால் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி வழிப்பறி - 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே பால் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி வழிப்பறியில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Jan 2023 2:07 PM IST
வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ.3 லட்சம் வழிப்பறி
விராலிமலையில் வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ.3 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் வழிப்பறி செய்தனர்.
21 Dec 2022 12:05 AM IST
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
புதுப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
19 Dec 2022 12:32 AM IST
அடகு நகையை திருப்ப வந்த விவசாயியிடம் ரூ.74 ஆயிரம் வழிப்பறி
கீரனூரில் அடகு நகையை திருப்ப வந்த விவசாயியிடம் ரூ.74 ஆயிரத்தை வழிப்பறி செய்த திருப்பூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணத்துடன் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
24 Sept 2022 12:28 AM IST
வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களை பிடித்த போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
பரனூர் சுங்கச்சாவடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்றவர்களை பிடித்த போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
14 Aug 2022 2:45 PM IST
கோழி வியாபாரியிடம் ரூ.14 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகள்
வெள்ளியணை அருகே கோழி வியாபாரியிடம் ரூ.14 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
3 Aug 2022 1:46 AM IST




