
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிகம் பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு
குரங்கம்மை பற்றிய தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
28 July 2022 1:06 AM GMT
குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு
குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவித்துள்ளது.
23 July 2022 3:36 PM GMT
உலக அளவில் குரங்கு அம்மை நோயால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு
ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
21 July 2022 1:35 AM GMT
கானாவில் புதிய வகை வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு
கானா நாட்டில் அதிக தொற்றும் தன்மை கொண்ட புதிய வகை வைரசின் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
18 July 2022 9:21 AM GMT
குரங்கு அம்மை நோய்: தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
15 July 2022 5:22 PM GMT
ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் அபாயம் அதிகம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை பரவும் அபாயம் அதிகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2 July 2022 10:37 AM GMT
உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - உலக சுகாதார அமைப்பு
உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
8 Jun 2022 5:42 PM GMT
உலகம் முழுவதும் 550-க்கு மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு தகவல்
குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
2 Jun 2022 9:11 AM GMT