
உலக டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டி: மனுஷ் ஷா - தியா ஜோடி தகுதி
உலக டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டி ஹாங்காங்கில் டிசம்பர் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது.
29 Oct 2025 9:25 AM IST
உலக டேபிள் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மணிகா பத்ரா
உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கண்டென்டர் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
26 Oct 2025 11:15 AM IST
உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை: 24-வது இடத்துக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா
உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 24-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
15 May 2024 12:35 AM IST
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அட்ரினா டயாசை (புயர்டோரிகோ) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3 March 2023 1:38 AM IST
உலக டேபிள் டென்னிஸ்: தமிழகத்தைச் சேர்ந்த ஜி.சத்யன் வெளியேற்றம்
இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ஜி.சத்யன், ஜப்பான் வீரர் யுகியா உடாவிடம் தோல்வியடைந்தார்.
3 March 2023 1:11 AM IST
உலக டேபிள் டென்னிஸ்: ஒரே நாளில் 3 வெற்றிகளை பெற்று அசத்திய மணிகா பத்ரா
இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா ஒரே நாளில் 3 வெற்றிகளை ருசித்து கவனத்தை ஈர்த்தார்.
2 March 2023 1:54 AM IST
உலக டேபிள் டென்னிஸ்: தமிழக வீரர் சரத் கமல் அதிர்ச்சி தோல்வி
தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் கஜகஸ்தானின் கிரில் ஜெராஸ்சிமென்கோவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
2 March 2023 1:01 AM IST




