மகளிர் பிரீமியர் லீக்: வரலாற்று சாதனை படைத்த நாட் ஸ்கைவர்-பிரண்ட்

3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
16 March 2025 2:53 PM IST
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: டெல்லி வெற்றி பெற 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 66 ரன்கள் அடித்தார்.
15 March 2025 9:44 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: வெளியேற்றுதல் சுற்றில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
14 March 2025 2:16 PM IST
மகளிர் பிரீமியர் லீக் வெளியேற்றுதல் சுற்று: குஜராத் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த மும்பை

மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் மற்றும் நாட் ஸ்கைவர்-பிரண்ட் தலா 77 ரன்கள் அடித்தனர்.
13 March 2025 9:13 PM IST
மகளிர் பிரீமியர் லீக் வெளியேற்றுதல் சுற்று: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் மோதுகின்றன.
13 March 2025 7:04 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: வெளியேற்றுதல், இறுதிப்போட்டி முழு விவரம்

நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
12 March 2025 7:38 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய பெங்களூரு

மகளிர் பிரீமியர் லீக்: கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய பெங்களூரு

நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
12 March 2025 2:11 PM IST
ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்.. குஜராத் வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்கள் அடித்தார்.
10 March 2025 9:14 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் விளையாடுகின்றன.
10 March 2025 7:08 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: ஹர்லீன் தியோல் அதிரடி.. டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 70 ரன்கள் அடித்தார்.
8 March 2025 6:17 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு பதிலடி கொடுக்குமா உ.பி.வாரியர்ஸ்..? இன்று மோதல்

நடப்பு சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றது.
6 March 2025 7:12 AM IST
மகளிர் பிரிமீயர் லீக்: பெங்களூருவை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் வெற்றி

மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
25 Feb 2025 3:48 AM IST