
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் தேர்தலை நடத்த தயார்: ஜெலன்ஸ்கி பேச்சு
உக்ரைனில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 2 விசயங்களில் தெளிவு வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
10 Dec 2025 7:25 PM IST
புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை
ஜனவரி மாதம் ஜெலன்ஸ்கி டெல்லிக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2025 3:14 PM IST
உக்ரைனில் தொடரும் தாக்குதல்; மேற்கத்திய நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
500 டிரோன்களில் 1 லட்சம் வெளிநாட்டு தயாரிப்பு பாகங்கள் உள்ளன என ஜெலன்ஸ்கி கூறினார்.
6 Oct 2025 6:20 AM IST
உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி
"ரஷியாவுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
27 Sept 2025 3:05 PM IST
இந்தியாவை நமது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவுடன் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றை சமாளிக்க முடியும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
24 Sept 2025 12:25 PM IST
‘ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பது சரியான யோசனை’ - ஜெலன்ஸ்கி
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார்.
8 Sept 2025 4:30 PM IST
சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி
அமைதியை உருவாக்க முயற்சிக்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
26 Aug 2025 4:19 PM IST
டொனால்டு டிரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
உக்ரைன், ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 271வது நாளாக போர் நீடித்து வருகிறது.
18 Aug 2025 8:39 PM IST
ஜெலன்ஸ்கி நினைத்தால் போரை உடனே முடிக்கலாம்: டிரம்ப் பரபரப்பு கருத்து
டிரம்ப்பின் இந்த பதிவால், உக்ரைன் அதிபருடனான சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 Aug 2025 3:04 PM IST
டொனால்டு டிரம்பை சந்திக்க இருக்கிறேன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
புதினுடனான சந்திப்பின் போது பேசப்பட்டவைகள் குறித்து ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் பேசுவார் எனத்தெரிகிறது.
16 Aug 2025 3:15 PM IST
இங்கிலாந்து பிரதமருடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு
உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு புதின் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் கூறி இருந்தார்.
14 Aug 2025 9:23 PM IST
டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுக்கு விட்டு தரமாட்டேன் - உக்ரைன் அதிபர் திட்டவட்டம்
உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து விலகாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
13 Aug 2025 5:56 PM IST




