
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச்
கால்இறுதியில் கனடா வீரர் ஷபோவாலோவ், ஜோகோவிச்சை சந்திக்கிறார்.
5 Jan 2023 7:05 PM
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்யக் கால்இறுதிக்கு முன்னேற்றம்
உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்யக் விம்பிள்டன் சாம்பியனான எலினா ரைபகினாவை தோற்கடித்து கால்இறுதியை எட்டினார்.
4 Jan 2023 10:09 PM
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: மெட்விடேவ் கால்இறுதிக்கு தகுதி
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரில் ரஷிய வீரர் மெட்விடேவ் கால்இறுதிக்கு முன்னேறினார்.
4 Jan 2023 9:24 PM
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், மெட்விடேவ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
நோவாக் ஜோகோவிச் தரவரிசையில் 65-வது இடத்தில் உள்ள லெஸ்டினை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3 Jan 2023 10:03 PM