
68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிப்பு
68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.
22 July 2022 8:22 AM
போலி செய்திகளை பரப்பிய 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது - மந்திரி அனுராக் தாக்கூர்
போலி செய்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தடை செய்துள்ளது என்று மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
22 July 2022 4:36 AM
அக்னிபத் திட்டம் தொடர்பாக இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
அக்னிபத் திட்டம் தொடர்பாக இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார் .
18 Jun 2022 6:12 PM
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
நபிகள் நாயகம் குறித்த சா்ச்சைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. இதனையடுத்து அவா் இந்த கருத்தை தொிவித்து உள்ளாா்.
12 Jun 2022 1:22 PM
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் திரைப்படங்கள் எடுப்பதை ஊக்குவிக்க ஊக்கத்தொகை - மத்திய மந்திரி அறிவிப்பு
இந்தியாவை சர்வதேச திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்த இடமாக மாற்றுவதே மத்திய அரசின் உறுதியான நோக்கம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
18 May 2022 10:37 PM




