
10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடக்கம்: பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்குகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
7 Nov 2022 9:29 AM
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும்; அன்பில் மகேஷ்
அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்ப்பிரச்சாரம். இவ்வாறு கூறினார்.
8 Oct 2022 9:10 AM
உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது என மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை கூறியுள்ளார்.
8 Sept 2022 9:02 AM
சாரண, சாரணியர் இயக்க தலைவராக அன்பில் மகேஷ் தேர்வு
சாரண, சாரணியர் இயக்க மாநில முதண்மை ஆணையராக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
26 Aug 2022 9:55 AM
கல்லணை கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
கல்லணை கொள்ளிடம் ஆற்றில் பெருகி ஓடும் தண்ணீர், கல்லணை நிலவரம் குறித்து தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.
5 Aug 2022 10:06 AM
கள்ளக்குறிச்சி: வன்முறைக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சியில் வன்முறைக்குள்ளான பள்ளியில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
30 July 2022 10:27 AM
கள்ளக்குறிச்சி : தனியார் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை- அன்பில் மகேஷ்
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
19 July 2022 6:11 AM
இலவச பாடப்புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்
இலவச பாடப் புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
22 Jun 2022 7:41 AM
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த திமுக கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
30 May 2022 7:11 AM
பள்ளிகள் திறப்பு எப்போது? - நாளை வெளியாகிறது அறிவிப்பு...!
வரும் கல்வியாண்டிற்கான முழு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை வெளியிடுகிறார்.
24 May 2022 5:51 PM




