
கனமழையால் அமிதாப்பச்சன் பங்களாவிற்குள் புகுந்த வெள்ளம்
நடிகர் அஜய் தேவ்கன்-கஜோல் உள்பட பிரபலங்கள் பலரது வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.
22 Aug 2025 2:50 AM
அமிதாப்பச்சன் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்த தீபிகா படுகோனே
'தி இன்டர்ன்' என்ற படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருந்த தீபிகா படுகோனே அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
12 Aug 2025 2:42 AM
அமிதாப், ஷாருக், ரஜினி இல்லை...மிக அதிக வெற்றிப்படங்களை கொடுத்த இந்திய நடிகர் யார் தெரியுமா?
இந்த நடிகர் 720 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
12 Nov 2024 11:06 AM
ரத்தன் டாடாவின் எளிமையான குணம்: அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி
லண்டன் விமான நிலையத்தில் போன் செய்ய காசு இல்லாமல் ரத்தன் டாடா தவித்ததாக அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
29 Oct 2024 11:11 PM
அமிதாப், ரஜினி இல்லை... ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் யார் தெரியுமா?
70 மற்றும் 80களில் இந்தியத் திரைப்படங்களின் தரம் வளர்ந்ததால் நடிகர்களின் சம்பளமும் உயர்ந்தது.
28 Oct 2024 6:22 AM
'வேட்டையன்' படம் : நீக்கப்பட்ட காட்சி வெளியீடு
'வேட்டையன்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
19 Oct 2024 2:52 PM
வெளியானது ரஜினியின் 'வேட்டையன்'... திரையரங்குகளில் திருவிழா கொண்டாட்டம் !
தமிழக திரையரங்குகளில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது.
10 Oct 2024 5:35 AM
வெளியானது 'வேட்டையன்' படத்தின் டிரெய்லர்
ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
2 Oct 2024 12:03 PM
'வேட்டையன்' படத்தில் அமிதாப் பச்சனின் ஏஐ குரல்!
'வேட்டையன்' படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
26 Sept 2024 6:24 AM
'பில்லா' முதல் 'பணக்காரன்' வரை - ரஜினிகாந்த் நடித்த ரீமேக் படங்கள்
அமிதாப் பச்சனின் பல படங்களை ரீமேக் செய்து ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
20 Sept 2024 6:16 AM
வேட்டையன்: அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு
நடிகர் அமிதாப் பச்சனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை 'வேட்டையன்' படக்குழு வெளியிட்டுள்ளது.
19 Sept 2024 3:33 PM
படத்தில் சர்ச்சை காட்சி: நடிகர் பிரபாசுக்கு வக்கீல் நோட்டீஸ்
கல்கி 2898 ஏடி படத்தில் இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
23 July 2024 5:43 AM