தமிழ்நாட்டில் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவது இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

'தமிழ்நாட்டில் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவது இல்லை' - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் எந்த தேர்விலும் முறைகேடுகள் நடைபெறுவது இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
17 Oct 2023 2:06 PM GMT
ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் வாபஸ்...!

ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் வாபஸ்...!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
12 Oct 2023 3:29 PM GMT
ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
12 Oct 2023 7:15 AM GMT
ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 12:57 AM GMT
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக 3 பேர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக 3 பேர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பரிந்துரை அளிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 1:14 PM GMT
அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி: ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2023 11:46 AM GMT
தொடர் போராட்டம்: ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

தொடர் போராட்டம்: ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
2 Oct 2023 9:42 AM GMT
புதிய கல்விக்கொள்கை துரோணர்களை நினைவுபடுத்துகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

புதிய கல்விக்கொள்கை துரோணர்களை நினைவுபடுத்துகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

புதிய கல்விக்கொள்கை துரோணாச்சாரியார்களை நினைவுபடுத்தும் விதமாக இருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
25 Aug 2023 5:29 PM GMT
அமைச்சர் அன்பில் மகேஷிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

அமைச்சர் அன்பில் மகேஷிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
13 Aug 2023 5:44 AM GMT
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 Aug 2023 2:24 PM GMT
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 Aug 2023 10:49 AM GMT
மாணவர்களுக்காக நடிகர் விஜய் செய்வது நல்ல விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

'மாணவர்களுக்காக நடிகர் விஜய் செய்வது நல்ல விஷயம்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஏற்கனவே தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் செயல்பட்டு வருவதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
15 July 2023 10:09 AM GMT