அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

தாடண்டர் நகரில் உள்ள அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
9 Nov 2022 9:53 PM
சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் 6 வழி ரெயில்வே மேம்பாலம் -அமைச்சர் ஆய்வு

சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் 6 வழி ரெயில்வே மேம்பாலம் -அமைச்சர் ஆய்வு

சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலையில் இருவழி ரெயில்வே மேம்பாலத்துக்கு பதிலாக 6 வழி ரெயில்வே மேம்பாலமாக கட்டப்பட உள்ள பகுதியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
7 Nov 2022 11:08 PM
சென்னையில் 90 சதவீத வெள்ள பாதிப்புகள் அகற்றம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னையில் 90 சதவீத வெள்ள பாதிப்புகள் அகற்றம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னையில், கடந்த 48 மணி நேரத்தில், 90 சதவீத வெள்ள பாதிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
4 Nov 2022 10:25 PM
மழைநீர் வடிகால்கள்: சென்னையில் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

மழைநீர் வடிகால்கள்: சென்னையில் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை வால்டாக்ஸ் சாலை உள்பட பல இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். குழாய்களில் அடைப்பு ஏற்படாதவகையில் அதிக பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
2 Nov 2022 10:17 PM
ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் நாசர் ஆய்வு

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் நாசர் ஆய்வு

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.
26 Oct 2022 10:57 PM
ஊருணியில் மேம்பாட்டு பணி; அமைச்சர் ஆய்வு

ஊருணியில் மேம்பாட்டு பணி; அமைச்சர் ஆய்வு

ஊருணியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
11 Oct 2022 7:07 PM
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு.
5 Oct 2022 7:04 PM
அண்ணா நூற்றாண்டு நூலக புனரமைப்பு பணிகள் இம்மாத இறுதியில் முடியும்: அமைச்சர் தகவல்

அண்ணா நூற்றாண்டு நூலக புனரமைப்பு பணிகள் இம்மாத இறுதியில் முடியும்: அமைச்சர் தகவல்

அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைக்கும் பணிகள் இம்மாத இறுதியில் முடியும் என்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
2 Sept 2022 11:16 PM
அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டும் இடத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டும் இடத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

வாய்மேடு அருகே துளசியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டும் இடத்தை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.
29 July 2022 5:46 PM
ஆதிதிராவிடர் பள்ளிகள், கல்லூரி விடுதியில் அமைச்சர் ஆய்வு

ஆதிதிராவிடர் பள்ளிகள், கல்லூரி விடுதியில் அமைச்சர் ஆய்வு

ஆதிதிராவிடர் பள்ளிகள், கல்லூரி விடுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
27 July 2022 7:22 PM
அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் பழைய டான்காப் பகுதியில் அமைய உள்ள புதிய பஸ் நிலையம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.
8 Jun 2022 3:58 PM