
"தீபாவளிக்கு ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு" - அமைச்சர் நாசர் தகவல்
ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் சேவை நோக்குடன் சிறப்பு இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
16 Sept 2022 7:04 PM
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்டம் - அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
2 ஆண்டுகளுக்குப் பிறகு தேவி கருமாரி அம்மன் கோவில் தேரோட்ட திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
11 Sept 2022 9:48 AM
கோல்டு காபி, பலாப்பழ ஐஸ்கிரீம்... - ஆவினில் புதிய 10 பொருட்கள் அறிமுகம்
ஆவினில் புதிய 10 பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
19 Aug 2022 8:30 AM
ஜனாதிபதி தேர்தல்: பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார் அமைச்சர் நாசர்..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் நாசர் பிபிஇ கிட் அணிந்து வந்து தன்னுடைய வாக்கைச் செலுத்தினார்.
18 July 2022 11:34 AM
பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
15 July 2022 4:10 AM
திருமுல்லைவாயலில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருமுல்லைவாயலில் நடைபெற்ற 31-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.
11 July 2022 4:24 PM
கருணாகரச்சேரி ஊராட்சியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி
கருணாகரச்சேரி ஊராட்சியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
23 May 2022 12:19 PM