பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது - பிரியங்கா காந்தி

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது - பிரியங்கா காந்தி

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி மக்களின் உரிமைகளை பறிக்க பா.ஜனதா அரசு விரும்புவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடினார்.
21 April 2024 11:36 PM GMT
அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கடவுள் ராமரின் படத்தை அதில் இடம்பெறச் செய்துள்ளனர் - ஜகதீப் தன்கர்

'அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கடவுள் ராமரின் படத்தை அதில் இடம்பெறச் செய்துள்ளனர்' - ஜகதீப் தன்கர்

‘அடிப்படை உரிமைகள்’ என்ற அத்தியாயத்தின் மேல் கடவுள் ராமரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது என ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
13 Jan 2024 3:27 PM GMT
நாட்டின் பெயரை கூட மத்திய அரசு மாற்றி விடும்:  மம்தா பானர்ஜி அச்சம்

நாட்டின் பெயரை கூட மத்திய அரசு மாற்றி விடும்: மம்தா பானர்ஜி அச்சம்

அரசியலமைப்பை மத்திய அரசு மாற்றி விட கூடும் என நாங்கள் அச்சப்படுகிறோம் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
23 May 2023 1:16 PM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது - ஆம் ஆத்மி கட்சி கருத்து

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது அரசியலமைப்புக்கு எதிரானது - ஆம் ஆத்மி கட்சி கருத்து

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார்.
24 Jan 2023 1:17 AM GMT
அரசியலமைப்பை மீறுவது மக்களின் உரிமைகளை மீறுவது ஆகும்:  மம்தா பானர்ஜி பேச்சு

அரசியலமைப்பை மீறுவது மக்களின் உரிமைகளை மீறுவது ஆகும்: மம்தா பானர்ஜி பேச்சு

அரசியலமைப்பை மீறுவது மக்களின் உரிமைகளை மீறுவது ஆகும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
23 Jan 2023 9:14 AM GMT
இந்திய அரசியலமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

"இந்திய அரசியலமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும்" - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

அரசியலமைப்பு மூலம் தான் இந்தியா ஆளப்பட வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
6 Nov 2022 4:57 PM GMT
சீனாவில் அரசியலமைப்பை திருத்தியமைக்க முடிவு- கூடுதல் அதிகாரங்களை பெறும் அதிபர் ஜி ஜின்பிங்

சீனாவில் அரசியலமைப்பை திருத்தியமைக்க முடிவு- கூடுதல் அதிகாரங்களை பெறும் அதிபர் ஜி ஜின்பிங்

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அதிபருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்காக அரசியலமைப்பை திருத்தியமைக்க உள்ளது.
11 Sep 2022 12:33 PM GMT
ஆளுங்கட்சியின் ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியால் ஆபத்தில் உள்ள அரசியலமைப்பை காப்பாற்ற முடியாது - யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு

ஆளுங்கட்சியின் "ரப்பர் ஸ்டாம்ப்" ஜனாதிபதியால் ஆபத்தில் உள்ள அரசியலமைப்பை காப்பாற்ற முடியாது - யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு

அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் அவசரநிலைக்கு எதிராக போராடி சிறை சென்றார்கள். இன்று அவர்களது கட்சியால்(பாஜக) நெருக்கடி நிலை உள்ளது என்று சின்ஹா கூறினார்.
8 July 2022 2:09 PM GMT