
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!!
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா- நேபாளம் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
4 Sept 2023 2:44 PM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்; "எங்கள் ஒவ்வொரு தலைமுறையும் இந்த நாளுக்காக கனவு கண்டது....." -நேபாள பயிற்சியாளர் மான்டி
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
4 Sept 2023 1:47 PM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-நேபாளம் அணிகள் இன்று மோதல்
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
4 Sept 2023 5:31 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
3 Sept 2023 2:12 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
2 Sept 2023 6:05 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்
வங்காளதேச அணி 44.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
31 Aug 2023 7:09 PM IST
ஆசிய கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இஷான் கிஷன் எந்த இடத்தில் களம் இறங்குவார் - புதிய தகவல்...!
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
30 Aug 2023 6:38 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்; பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் பலப்பரீட்சை
இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோத உள்ளன.
30 Aug 2023 6:09 AM IST
உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் அணிகள்: 3 கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பாக தயாராகும் வகையில் பெரும்பாலான அணிகள் தங்களது கடைசி கட்ட போட்டிகளில் விளையாடுகின்றன.
29 Aug 2023 4:57 AM IST
எல்லாம் கோலி பார்த்துக்குவார்.. அகர்கர் சொன்னதாக போலியான கருத்துக்கு ஆக்ரோஷமாக பதிலளித்த ஷதாப் கான்
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை விராட் கோலி சமாளிப்பார் என்று பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாக கூறி, ஷதாப் கானிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
28 Aug 2023 1:35 PM IST
இலங்கை வீரர்கள் ஹசரங்கா, சமீரா காயத்தால் அவதி - ஆசிய கோப்பை போட்டியில் ஆடுவது சந்தேகம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது.
26 Aug 2023 4:39 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது.
25 Aug 2023 3:06 AM IST