
ஆசிய கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இஷான் கிஷன் எந்த இடத்தில் களம் இறங்குவார் - புதிய தகவல்...!
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
30 Aug 2023 1:08 AM
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்; பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் பலப்பரீட்சை
இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நேபாளம் அணிகள் மோத உள்ளன.
30 Aug 2023 12:39 AM
உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் அணிகள்: 3 கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பாக தயாராகும் வகையில் பெரும்பாலான அணிகள் தங்களது கடைசி கட்ட போட்டிகளில் விளையாடுகின்றன.
28 Aug 2023 11:27 PM
எல்லாம் கோலி பார்த்துக்குவார்.. அகர்கர் சொன்னதாக போலியான கருத்துக்கு ஆக்ரோஷமாக பதிலளித்த ஷதாப் கான்
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களை விராட் கோலி சமாளிப்பார் என்று பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாக கூறி, ஷதாப் கானிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
28 Aug 2023 8:05 AM
இலங்கை வீரர்கள் ஹசரங்கா, சமீரா காயத்தால் அவதி - ஆசிய கோப்பை போட்டியில் ஆடுவது சந்தேகம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது.
25 Aug 2023 11:09 PM
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது.
24 Aug 2023 9:36 PM
ஆசிய கோப்பை: சற்று நேரத்தில் இந்திய அணி அறிவிப்பு..! யார் யார் இடம் பெறுவார்கள்..?
ஆசிய கோப்பை போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகிறது.
21 Aug 2023 8:01 AM
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருகிற 20-ந்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 Aug 2023 12:12 AM
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; ஷகிப் தலைமையிலான வங்காளதேச அணி அறிவிப்பு...!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2023 5:10 AM
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 2-வது வெற்றி
இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்து அரைஇறுதியை உறுதி செய்தது.
17 July 2023 8:29 PM
ஆசிய கோப்பை போட்டியை இரு நாட்டில் நடத்துவதா? - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புதிய தலைவர் அதிருப்தி
இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ள ஜாகா அஷ்ரப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
23 Jun 2023 12:43 AM
"குஜராத் பிட்ச்ல பேயா இருக்கு...? ஒழுங்கா போய் விளையாடுங்க" – பாகிஸ்தான் அணிக்கு அப்ரிடி அறிவுரை!
பாகிஸ்தான் தரப்பிலிருந்து எங்களால் குஜராத்தில் விளையாட முடியாது. தென்னிந்தியாவில் விளையாடவே நாங்கள் விரும்புகிறோம் என்று சொல்லப்பட்டது.
17 Jun 2023 9:41 AM