ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
5 March 2023 3:33 PM IST
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரூ.3 லட்சம் கையாடல்: மகன் தலைமறைவானதால் தாய் தீக்குளித்து தற்கொலை

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி ரூ.3 லட்சம் கையாடல்: மகன் தலைமறைவானதால் தாய் தீக்குளித்து தற்கொலை

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி கம்பெனி பணம் ரூ.3 லட்சம் கையாடல் செய்த மகன் தலைமறைவானதால் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
8 Feb 2023 9:51 AM IST
ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக் கொண்ட மதுரை இளைஞர்...!

ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக் கொண்ட மதுரை இளைஞர்...!

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த மதுரை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
6 Feb 2023 2:59 PM IST
ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரம்: கவர்னர் மீது வீண் பழி சுமத்தவில்லை - அமைச்சர் ரகுபதி பேட்டி

ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரம்: கவர்னர் மீது வீண் பழி சுமத்தவில்லை - அமைச்சர் ரகுபதி பேட்டி

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
3 Dec 2022 9:00 PM IST
ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சந்திப்பு

ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்: கவர்னருடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சந்திப்பு

கவர்னரை நேரில் சந்தித்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம் அளிக்க உள்ளார்.
1 Dec 2022 10:04 AM IST
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
30 Nov 2022 8:21 PM IST
ஆன்லைன் ரம்மி சட்டம்; கவர்னர்  ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்- அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி சட்டம்; கவர்னர் ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்- அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளர்.
28 Nov 2022 3:24 PM IST
இன்றுதான் கடைசி நாள்: ஆன்லைன் ரம்மியால் தற்கொலை நிகழ்ந்தால் கவர்னரே காரணம் - அன்புமணி ராமதாஸ்

இன்றுதான் கடைசி நாள்: ஆன்லைன் ரம்மியால் தற்கொலை நிகழ்ந்தால் கவர்னரே காரணம் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை நிகழ்ந்தால் கவர்னரே காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Nov 2022 6:31 PM IST
ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
27 Nov 2022 3:38 PM IST
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் - அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் - அமைச்சர் ரகுபதி நம்பிக்கை

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
25 Nov 2022 2:04 PM IST
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - அரசிதழில் வெளியீடு

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் - அரசிதழில் வெளியீடு

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டம் 2022 அரசிதழில் வெளியானது
7 Oct 2022 6:59 PM IST
ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் - கவர்னர் ஒப்புதல்

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் - கவர்னர் ஒப்புதல்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
7 Oct 2022 6:06 PM IST