
புஜேராவில் புதுமையான முயற்சி: 750 மீட்டர் தொலைவு இசை எழுப்பும் சாலை
புஜேராவில் சாலையில் எழும்பும் இசையானது பீத்தோவன் என்ற இசைக்கலைஞரின் 9-வது சிம்பொனியாகும்.
1 July 2025 2:10 PM
'டியூட்' படத்திற்கான இசைப்பணியை தொடங்கிய சாய் அபயங்கர்
இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார்.
25 May 2025 4:22 PM
இசையால் இந்தியாவுக்கு புகழ் தந்த இளையராஜா!
மொத்தம் 4 பகுதிகளாக இடைவிடாமல் 90 நிமிடங்கள் இந்த சிம்பொனியை இளையராஜா நடத்தி, கூடியிருந்த அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தார்.
10 March 2025 9:15 PM
'நடிப்பு மட்டுமில்லை அதுவும் எனக்கு பிடிக்கும்' - நடிகை ஷ்ரத்தா தாஸ்
இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் வங்காள மொழிகளில் நடித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா தாஸ்.
22 Jun 2024 10:51 AM
இசை கத்துக்க சென்னைக்கு வந்தவன்.. இதுநாள் வரைக்கும் கத்துக்கல - இளையராஜா
நான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என இளையராஜா கூறியுள்ளார்.
20 May 2024 4:30 PM
கோள் மூட்டுபவர்களுக்கு கருணாநிதியை முன்வைத்து வைரமுத்து தந்த பதிலடி
கோள் மூட்டுபவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பதிலை வைத்து கவிஞர் வைரமுத்து ஒரு பதிலடியை கொடுத்துள்ளார்.
11 May 2024 9:03 AM
"மொழி உடல் என்றால் இசை உயிர்" - சீமான் கருத்து
இசை மற்றும் மொழி இரண்டுமே ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
7 May 2024 11:22 AM
திறமையே நமக்கான அடையாளத்தை உருவாக்கும் - ரித்திகா
வயலின் இசையை என்னுடைய தனி அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோது பலரும், பக்கவாத்தியத்திற்கான மதிப்பு குறைவு என்று எதிர்மறையான கருத்துக்களை கூறினர். ஆனால், நம் திறமையின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும், ஆர்வமுமே நமக்கான அடையாளத்தை உருவாக்கித் தரும் என்று நம்பினேன்.
24 Sept 2023 1:30 AM
இசையின் மூலம் மகிழ்ச்சியைப் பகிரும் தீபிகா
‘கொண்டாட்டம்’ என்றாலே குழுவாக கூடி ஆடிப்பாடி மகிழும் வழக்கம், ஆதிமனிதன் காலம் முதலே இருக்கிறது. அந்த வகையில் டி.ஜே. என்பது கால மாற்றத்தால் கலாசாரத்தில் ஏற்பட்ட ஒரு பழைய கலை வடிவம்தான்.
17 Sept 2023 1:30 AM
இசைக்கு மயங்காதோர் உண்டோ
இசையை கேட்பதனால் நம் மனநலத்திலும், உடல்நலத்திலும் பல நேர்மறையான எண்ணங்கள் உருவாகுவதாகவும், மனஅழுத்தம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
27 July 2023 3:52 PM
இசையால் இதயம் தொடும் மஹன்யா ஸ்ரீ
கர்நாடக சங்கீதம், பக்தி இசை போன்ற இசையின் பல பரிமாணங்களை முறைப்படி தொடர்ந்து கற்று, மக்களுக்கு தெய்வீக அனுபவத்தையும், ஆனந்தத்தையும் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
25 Jun 2023 1:30 AM
விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் புதிய அப்டேட்
விக்ரம் பிரபு நடித்துள்ள 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
12 Jun 2023 5:25 PM