
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி: முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்
தமிழ்நாட்டு மக்கள், மாணவர்கள் பேரணியில் திரளாக பங்கேற்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
10 May 2025 12:53 AM
நமது தேசத்தைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்: ஜெய் ஷா
இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
9 May 2025 2:52 PM
இந்திய ராணுவ வீரர்களுக்கு கே.எல். ராகுல் நன்றி
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டன
9 May 2025 2:13 PM
இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி
இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
9 May 2025 9:38 AM
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
9 May 2025 8:20 AM
அதிகரிக்கும் போர் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை - எல்லைக்கு விரையும் கூடுதல் படைகள்
முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகானும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
9 May 2025 7:32 AM
பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியா.. S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் வல்லமை
பாகிஸ்தானின் ஏவுகணைகளை இந்திய ராணுவத்தினர் 'S-400 சுதர்சன் சக்ரா' என்ற ஏவுகணை மூலம் தடுத்து நிறுத்தினர்.
9 May 2025 6:27 AM
காஷ்மீரில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - அரசு தகவல்
மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
9 May 2025 5:40 AM
போர் பதற்றம் எதிரொலி.. பாதுகாப்பு வளையத்திற்குள் தலைநகர் டெல்லி
டெல்லி நகரின் வரலாற்று நினைவுச்சின்னங்களை சுற்றி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
9 May 2025 4:23 AM
பாகிஸ்தானுக்கு பதிலடி.. வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் போர் விமானங்கள், ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
9 May 2025 3:30 AM
பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிப்பு
நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
9 May 2025 2:34 AM
பாகிஸ்தானுக்கு பேரிடி.. வான் பாதுகாப்பு அமைப்பை அழித்த இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ராடார்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
9 May 2025 1:22 AM