
எனது மகனுக்கு இந்த இந்திய வீரரை முன்மாதிரியாக கூறுவேன் - பிரைன் லாரா
பிரைன் லாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10,405 ரன்களும் அடித்துள்ளார்.
2 Dec 2023 2:59 PM
ஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் சாதனை
ஆசிய ஜூனியர் பேட்மிண்டனில் இந்திய வீரர் போர்னில் ஆகாஷ் சாங்மாய் தங்கப்பதக்கம் வென்றார்.
22 Oct 2023 9:08 PM
ஆசிய விளையாட்டு: இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்
45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
24 Sept 2023 12:24 AM
ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி முறையாக கால்பதிக்கும் இந்திய நட்சத்திரங்கள்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.
18 Sept 2023 8:16 PM
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் விராட் கோலி சாதனை
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
11 Sept 2023 1:44 PM
உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் கால்இறுதிக்கு முன்னேற்றம்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் கால்இறுதிக்கு முன்னேறினார்
24 Aug 2023 10:10 PM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி தான் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கலாம் - இந்திய வீரர் குறித்து வாசிம் ஜாபர் கருத்து
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
31 July 2023 6:48 AM
ஒருநாள் போட்டிகளில் தான் சரியாக ஆடவில்லை என்பதை முதல் ஆளாக அவரே ஒப்புக்கொள்வார் - இந்திய வீரர் குறித்து பயிற்சியாளர் டிராவிட் கருத்து
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.
30 July 2023 6:34 AM
ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ்: இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன்
ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றார்.
23 July 2023 10:11 PM
இந்த வெற்றி எனது நம்பிக்கைக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் - லக்சயா சென்
கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
10 July 2023 10:25 PM
ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கம் வென்றார்
ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத், அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
13 April 2023 10:48 PM
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரியான்ஷூ சாம்பியன்..!
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் பிரியான்ஷூ சாம்பியன் பட்டம் வென்றார்.
9 April 2023 1:12 PM