
அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கம்...! நயன்தாராவின் சமரசத்தை ஏற்காத தயாரிப்பு நிறுவனம்...?
விக்னேஷ் சிவன் தயாரித்த ஸ்கிரிப்ட் அஜித்தை வைத்து ஏகே62 என மாற்றப்பட்டது. கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் விக்னேஷ் சிவன்
31 Jan 2023 5:09 AM
அடுத்த மாதம் தொடங்குகிறது... அஜித்குமாரின் 62-வது படத்தின் படப்பிடிப்பு
விக்னேஷ் சிவன் டைரக்டு செய்யும் அஜித்தின் 62-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Jan 2023 1:02 AM
'ஏகே 62' படத்தில் இருந்து விலகிய இயக்குனர் விக்னேஷ் சிவன்...?
இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக செய்தி வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
28 Jan 2023 12:41 PM
சென்னை காவல்துறை நடத்தும் குறும்பட போட்டி: வெற்றியாளருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனின் நிறுவனத்தில் வாய்ப்பு
வெற்றி பெறும் குறும்படத்தின் இயக்குனருக்கு விக்னேஷ் சிவனின் 'விக்கி பிளிக்ஸ்' நிறுவனத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2022 12:27 PM
இப்போதும் எப்போதும் லவ் யூ தங்கமே! நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்னேஷ்சிவன்...!
இத்தனை வருடங்களில் இப்படி ஒரு அழகை நான் பார்த்ததில்லை என விக்னேஷ்சிவன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
18 Nov 2022 10:10 AM
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை - சுகாதாரத்துறை அறிக்கை வெளீயீடு
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானது.
26 Oct 2022 12:10 PM
தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திர தம்பதிகள்
இவ்வருடம் திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள் இந்த தீபாவளி பண்டிகையை தலை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
24 Oct 2022 8:42 AM
நயன்தாரா வாழ்க்கை ஆவணப்படம்
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனின் காதல் கதை அடங்கிய திருமண வீடியோ ஆவணப்பட பாணியில் விரிவாக வெளியாக உள்ளது.
26 Sept 2022 8:07 AM
கமலுடன் பணிபுரிந்தது குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி.. வைரல் வீடியோ
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.
31 July 2022 3:37 AM
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
30 July 2022 11:20 AM
திருமணம் முடிந்து ஒரு மாதம் நிறைவு..! ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் வாழ்த்திய படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், ஒரு மாத திருமண நாளை இன்று கொண்டாடினர்.
9 July 2022 1:48 PM
வைரலாகும் நயன்தாரா தேனிலவு படங்கள்
நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதல் திருமணம் செய்து கொண்ட கையோடு தேனிலவுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர்.
22 Jun 2022 8:49 AM