ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
20 Feb 2025 8:22 AM IST
வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 11:14 AM IST
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளில் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்திருந்தது.
10 Feb 2025 11:02 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
9 Feb 2025 6:46 AM IST
காரைக்கால் மீனவருக்கு 9 மாதங்கள் சிறை: ரூ.40 லட்சம் அபராதம்

காரைக்கால் மீனவருக்கு 9 மாதங்கள் சிறை: ரூ.40 லட்சம் அபராதம்

ஜனவரி 8-ம் தேதி இலங்கையால் கைது செய்யப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த 9 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
3 Feb 2025 1:59 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
3 Feb 2025 6:38 AM IST
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு தற்செயலாக நடந்தது - இலங்கை கடற்படை விளக்கம்

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு தற்செயலாக நடந்தது - இலங்கை கடற்படை விளக்கம்

மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு தற்செயலாக நடந்தது என்று இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
30 Jan 2025 6:47 AM IST
மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படை அளித்த விளக்கம் என்ன..?

மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படை அளித்த விளக்கம் என்ன..?

இந்திய மீனவர்கள் துப்பாக்கியை பறிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
28 Jan 2025 5:03 PM IST
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: மத்திய அரசு கடும் கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: மத்திய அரசு கடும் கண்டனம்

காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jan 2025 3:22 PM IST
காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்

காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது - இலங்கை கடற்படை அராஜகம்

காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
28 Jan 2025 7:47 AM IST
எல்லை தாண்டி  மீன்பிடிக்க வேண்டாம் - தமிழக மீனவர்களுக்கு  மீன்வளத் துறை எச்சரிக்கை

எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் - தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை எச்சரிக்கை

இலங்கை கடற்படையினர் ஜனவரி 24, மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக மீன்வளத் துறை கூறியுள்ளது.
21 Jan 2025 5:45 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 Jan 2025 7:30 AM IST