
4 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது
தாம்பரத்தில் வாலிபரை காதலித்து திருமணம் செய்து நகை, பணத்துடன் ஓடிய இளம்பெண், இதுவரை 4 பேரை திருமணம் செய்து மோசடி செய்தது தெரிந்தது. உடந்தையாக இருந்த 2-வது கணவரும் கைதானார்.
2 Dec 2022 5:27 PM
பழகும் வாலிபர்களை திருமண ஆசை காட்டி நகை பணத்துடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது: 4 பேரை ஏமாற்றியது அம்பலம்
ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும் பழக்க மாகும் வாலிபர்களை குறி வைத்து திருமண ஆசை காட்டி நகை-பணத்தை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
2 Dec 2022 9:09 AM
கணவர் கொலை வழக்கில் இளம்பெண் கைது: அரசு அதிகாரியை திருமணம் செய்ய தீர்த்து கட்டியது அம்பலம்
பெங்களூருவில் கணவரை கொன்ற வழக்கில் கைதான இளம்பெண், அரசு அதிகாரியை திருமணம் செய்ய திட்டமிட்டு தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது. மேலும் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
12 Nov 2022 6:45 PM
திருவிழா கூட்டத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் கைது - 47 பவுன் நகை பறிமுதல்
திருவிழா கூட்டத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 47 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
28 Aug 2022 8:38 AM
திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது
திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2022 6:13 AM
திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது
சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் இளம்பெண் ஒருவர் கஞ்சா விற்பதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
5 Aug 2022 6:56 PM
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையின் கையை முறித்த தாய்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2½ வயது பெண் குழந்தையின் கையை முறித்த தாயை போலீசார் கைது செய்தனர்.
27 Jun 2022 6:32 AM
போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி - இளம்பெண் கைது
போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2022 3:33 AM