
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேச ஜப்பான் பிரதமர் கிஷிடா திடீர் முடிவு
உக்ரைனில் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் பிரதமர் கிஷிடா முடிவு செய்து உள்ளார்.
21 March 2023 5:00 AM
உக்ரைன் அதிபருடன் சவுதி வெளியுறவு மந்திரி சந்திப்பு
சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து 40 கோடி அமெரிக்க டாலர் உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
27 Feb 2023 6:10 PM
புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார்: உக்ரைன் அதிபர் அதிரடி
ரஷிய அதிபர் புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
27 Feb 2023 12:10 PM
ரஷியாவின் தொடர் தாக்குதலை முறியடிக்க புதிய ஆயுதங்கள் தேவை: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷிய படைகளின் தொடர் தாக்குதலை முறியடிக்க புதிய ஆயுதங்கள் தேவையாக உள்ளன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
30 Jan 2023 5:43 AM
ரஷியா ட்ரோன் தாக்குதல்: ஒடேசா நகர மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் கவலை
ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 10:30 AM
நிதியுதவி அளித்தால் ரஷிய போருக்கு விரைவில் முடிவு கட்டுவோம் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேச்சு
கூடுதல் நிதியுதவி கிடைத்தால் ரஷியாவுடனான போர் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று உக்ரைன் அதிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 12:23 PM
ஆக்கிரமிப்பு பகுதிகளை ரஷியா இணைத்தது பயனற்றது - உக்ரைன் அதிபர் சாடல்
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது.
5 Oct 2022 8:18 PM
உக்ரைனுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் - உக்ரைன் அதிபர்
உக்ரைனுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
26 Sept 2022 10:03 AM
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபருக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் காணொலி வாயிலாக பங்கேற்பதை எதிர்த்து ரஷியா எதிராக வாக்களித்தது.
26 Aug 2022 3:05 AM
சுதந்திர தினத்தையொட்டி ரஷியா தாக்குதல் நடத்தினால் பதிலடி மிகவும் சக்திவாய்ந்தாக இருக்கும் - உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
தங்களது சுதந்திர தினத்தையொட்டி ரஷியா தங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துளார்.
24 Aug 2022 12:31 AM
படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கிடையாது- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
19 Aug 2022 3:35 AM
போருக்கு மத்தியில் 'போட்டோஷூட்' சர்ச்சையில் சிக்கிய உக்ரைன் அதிபர்
அமெரிக்காவின் பிரபல மாதாந்திர இதழான ‘வோக்’ இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்துள்ளனர்.
29 July 2022 8:05 PM