
உதகையில் நாளை அனைத்து சுற்றுலா தளங்களும் மூடல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
28 May 2025 8:31 PM IST
உதகையில் கனமழை - 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
28 May 2025 3:52 PM IST
உதகையில் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒருநாள் மூடல்
கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது .
27 May 2025 11:11 AM IST
அதி கனமழை எச்சரிக்கை: உதகையில் இன்று சுற்றுலா தளங்கள் மூடல்
நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது.
26 May 2025 6:27 AM IST
உதகையில் சுற்றுலா தலங்கள் நாளை மூடல்
அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
25 May 2025 7:13 PM IST
உதகையில் மரம் முறிந்து விழுந்து கேரளாவை சேர்ந்த சிறுவன் உயிரிழப்பு - சுற்றுலா வந்தபோது சோகம்
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது
25 May 2025 3:01 PM IST
உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
25 May 2025 8:03 AM IST
உதகை மலர் கண்காட்சி: 16,580 பேர் பார்வையிட்டனர் - தோட்டக்கலைத் துறை தகவல்
ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
16 May 2025 11:12 PM IST
உதகையில் கொட்டித்தீர்த்த கனமழை.. சாலைகளில் வெள்ளம்
ரெயில் நிலையம் அருகே இருப்பு பாதை காவல் நிலைய வளாகம் மழைநீரால் சூழ்ந்தது.
16 May 2025 4:55 PM IST
உதகை மலர் கண்காட்சியை இன்று ஒரே நாளில் 13,000 பேர் கண்டு ரசித்துள்ளதாக தகவல்
7 லட்சம் மலர்களால் செஸ், யானை உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன.
15 May 2025 9:36 PM IST
உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
127-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது
15 May 2025 8:03 PM IST
தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
யானை நடமாட்டம் உள்ளதால் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 May 2025 7:40 AM IST