
பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற புதிய தேர்வு முறை அறிவிப்பு
இளம் சாதனையாளர்கள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற புதிய ேதர்வு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ெஜயசீலன் கூறினார்.
10 Oct 2023 6:49 PM
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 7:12 PMமுன்னாள் படைவீரர்களின் குடும்பத்தை சேர்ந்தகல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைதர்மபுரி கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பிரதமர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
4 Oct 2023 7:30 PM
புதுவை மீனவர்களுக்கு ரூ.79 லட்சம் உதவித்தொகை
புதுவையில் மீனவர்களுக்கு 79 லட்சத்து 2 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.
27 Sept 2023 6:11 PM
பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்வு
தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
17 Sept 2023 5:04 PM
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
13 Sept 2023 7:15 PM
தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
கடலூர் மாவட்டத்தில் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 6:45 PM
800 பேருக்கு ரூ.2 கோடி திருமண உதவித்தொகை
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 800 பேருக்கு ரூ.2 கோடி திருமண உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 4:13 PM
கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு
கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
10 Aug 2023 5:53 PM
தூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு உதவித்தொகை கலெக்டர் அருணா வழங்கினார்
சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு திருமணம், மகப்பேறு, கல்வி...
1 Aug 2023 5:39 AM
மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை - 6 வாரங்களுக்குள் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான உதவித்தொகையை 6 வாரங்களுக்குள் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 July 2023 12:29 AM
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெவித்துள்ளார்.
21 July 2023 9:02 AM