உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணிக்கான ஊதியம் போதாது; எலி வளை தொழிலாளர்கள் அதிருப்தி

உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணிக்கான ஊதியம் போதாது; 'எலி வளை' தொழிலாளர்கள் அதிருப்தி

கூடுதல் ஊதியம் வழங்கப்படாவிட்டால் காசோலையை அரசிடம் திருப்பி அளிக்க இருப்பதாக எலி வளை தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
25 Dec 2023 5:59 AM GMT
பிளாஷ்பேக் 2023: நாட்டையே பதைபதைக்க வைத்த உத்தரகாண்ட் சுரங்க விபத்து..!

பிளாஷ்பேக் 2023: நாட்டையே பதைபதைக்க வைத்த உத்தரகாண்ட் சுரங்க விபத்து..!

ஒட்டுமொத்த இந்திய மக்களையும் 17 நாட்களுக்கு பரபரப்பாக பேச வைத்த விபத்தாக உத்தரகாண்ட் சுரங்க விபத்து மாறிவிட்டது.
23 Dec 2023 4:29 PM GMT
சுரங்கத்தினுள் தொழிலாளர்களுடன் முதல் சந்திப்பு.. தோளில் தூக்கி கொண்டாட்டம்: நினைவுகூர்ந்த மீட்புக் குழுவினர்

சுரங்கத்தினுள் தொழிலாளர்களுடன் முதல் சந்திப்பு.. தோளில் தூக்கி கொண்டாட்டம்: நினைவுகூர்ந்த மீட்புக் குழுவினர்

இடிபாடுகளை அகற்றும்போது ஆகர் எந்திரம் தடைகளை எதிர்கொண்டதால் எலிவளை சுரங்க தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற வல்லுநர்கள் அழைக்கப்பட்டனர்.
29 Nov 2023 6:36 AM GMT
சுரங்க தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு.. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய உறவினர்கள்

சுரங்க தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு.. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய உறவினர்கள்

சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
29 Nov 2023 5:27 AM GMT
மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - மல்லிகாஜுன கார்கே வலியுறுத்தல்

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - மல்லிகாஜுன கார்கே வலியுறுத்தல்

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக சுகாதார நலன்கள் மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
28 Nov 2023 8:40 PM GMT
மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கிருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
28 Nov 2023 7:24 PM GMT
41 தொழிலாளர்கள்  சுரங்கத்தில் இருந்து வெளியேற எத்தனை மணி நேரம் ஆகும் -  தேசிய பேரிடர் மேலாண்மை தகவல்

41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் இருந்து வெளியேற எத்தனை மணி நேரம் ஆகும் - தேசிய பேரிடர் மேலாண்மை தகவல்

தொழிலாளர்களை மீட்பதற்காக 58 மீட்டர் வரை துளையிடும் பணி முடிந்துள்ளது.
28 Nov 2023 12:02 PM GMT
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. குடும்பத்தினர் ஆறுதல்

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.. குடும்பத்தினர் ஆறுதல்

இடிபாடுகள் வழியாக இரும்புக் குழாய் செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
21 Nov 2023 6:19 AM GMT