28 நாட்களில் 91,583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

28 நாட்களில் 91,583 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தெரிவித்து உள்ளது.
29 May 2025 2:35 PM
பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய் ஒப்பந்தம் ஏற்கப்பட்ட நிகழ்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார்.
21 May 2025 10:15 PM
உலக சுகாதார அமைப்பு மாநாடு; 2040-க்குள் காற்று மாசு பாதிப்புகளை பாதியாக குறைக்க 50 நாடுகள் உறுதி

உலக சுகாதார அமைப்பு மாநாடு; 2040-க்குள் காற்று மாசு பாதிப்புகளை பாதியாக குறைக்க 50 நாடுகள் உறுதி

2040-ம் ஆண்டுக்குள் காற்று மாசு பாதிப்புகளை பாதியாக குறைக்க 50 நாடுகள் உறுதியளித்துள்ளன.
30 March 2025 11:28 AM
வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமா அமெரிக்கா..? உலக சுகாதார அமைப்பு முக்கிய வேண்டுகோள்

வெளியேறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமா அமெரிக்கா..? உலக சுகாதார அமைப்பு முக்கிய வேண்டுகோள்

உலக சுகாதார அமைப்பு இன்னும் சில தரவுகளை அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கி வருகிறது.
3 Feb 2025 8:58 AM
காசா மீது தாக்குதல்:  போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்; உலக சுகாதார அமைப்பு கண்டனம்

காசா மீது தாக்குதல்: போலியோ முகாமுக்கு வந்த குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்; உலக சுகாதார அமைப்பு கண்டனம்

போலியோ சொட்டு மருந்து வழங்கும் பகுதியில் போர்நிறுத்த விசயங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
3 Nov 2024 1:37 AM
ருவாண்டா: மார்பர்க் வைரசின் பரவலால் 8 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ருவாண்டா: மார்பர்க் வைரசின் பரவலால் 8 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ருவாண்டாவில் முதன்முறையாக மார்பர்க் வைரசின் பரவல் ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு சுகாதார மந்திரி சபின் சன்சிமனா கூறியுள்ளார்.
1 Oct 2024 12:08 PM
பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 4.20 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 4.20 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

பாதுகாப்பற்ற உணவால் உயிரிழப்பவர்களில் 70 சதவீதம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார்.
20 Sept 2024 11:21 AM
எம்-பாக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

எம்-பாக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம்.
13 Sept 2024 12:08 PM
பாகிஸ்தானில் 5-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

பாகிஸ்தானில் 5-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

பாகிஸ்தானில் கடந்த 1-ந்தேதி 4-வது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
12 Sept 2024 1:25 AM
போலியோ முகாமுக்கு முன்... காசாவை தாக்கிய இஸ்ரேல்; 49 பேர் பலி

போலியோ முகாமுக்கு முன்... காசாவை தாக்கிய இஸ்ரேல்; 49 பேர் பலி

காசாவில் பயங்கரவாதிகளை தாக்கி, அவர்களுடைய ராணுவ உட்கட்டமைப்பை தகர்த்தோம் என இஸ்ரேல் படையினர் கூறினர்.
1 Sept 2024 4:13 AM
பாகிஸ்தானில் 3 பேருக்கு  குரங்கு அம்மை பாதிப்பு

பாகிஸ்தானில் 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

குரங்கு அம்மை பாதிப்பு, உலக சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட சூழலில் பாகிஸ்தானில் 3 பேருக்கு இப்பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
16 Aug 2024 1:03 PM
ஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பாதிப்பு பரவ கூடும்: உலக சுகாதார அமைப்பு

ஐரோப்பாவில் விரைவில் குரங்கம்மை பாதிப்பு பரவ கூடும்: உலக சுகாதார அமைப்பு

குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்து இருந்தது.
16 Aug 2024 12:41 AM