
3 மாத ஊதியத்தை வழங்கக்கோரி பெரம்பலூர் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
3 மாத ஊதியத்தை வழங்கக்கோரி பெரம்பலூர் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
25 Aug 2022 6:51 PM
அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
துப்புரவு பணியாளர்கள் 124 பேர் இருப்பதாக கணக்கு காட்டி மோசடி நடைபெறுவதாக கூறிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Aug 2022 6:39 PM
மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்
மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Aug 2022 6:13 PM
சாலை வசதி கேட்டு கிராம மக்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
ஆவுடையார்கோவில் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 July 2022 6:45 PM
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டா்.
22 July 2022 7:25 PM
கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சி
கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
19 July 2022 7:59 PM
ரெயில்வே மருத்துவமனையில் கேட்கீப்பர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கூடுதல் நேரம் பணி செய்வதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக கேட்கீப்பர்கள் திண்டுக்கல் ரெயில்வே மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 July 2022 4:13 PM
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
1 Jun 2022 6:04 PM