
அமெரிக்காவில் எரிமலை வெடிப்பு - 400 அடி உயரத்திற்கு வெளியேறிய நெருப்பு குழம்பு
எரிமலை வெடிப்பால் ஹவாய் விமான நிலையத்தில் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2025 9:11 PM IST
எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலை: இந்திய நகரங்களை சூழ்ந்த சாம்பல்.. விமான சேவை பாதிப்பு
சுமார் 4,000 கி.மீ. தூரம் நகர்ந்து வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை எரிமலை சாம்பல் சூழ்ந்துள்ளது.
25 Nov 2025 12:27 PM IST
10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா.
24 Nov 2025 6:57 PM IST
ஜப்பானில் எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்..? அதிர்ச்சி ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட அரசு
புஜி எரிமலை அடுத்த சில ஆண்டுகளில் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
30 Aug 2025 8:21 AM IST
ரஷியாவில் 600 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை
மக்கள் வசிக்காத பகுதி என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
5 Aug 2025 8:57 AM IST
இந்தோனேசியாவில் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு வெடித்து சிதறிய எரிமலை - விமானங்கள் பறக்க தடை
எரிமலை அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
3 Aug 2025 5:17 AM IST
எரிமலையில் விழுந்து இறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு
எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் ஜூலியானா தவறி விழுந்தார்.
26 Jun 2025 2:28 AM IST
ஹவாய் தீவில் வெடித்து சிதறிய எரிமலை
எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
22 Jun 2025 1:57 PM IST
அமெரிக்காவில் கிலாவியா எரிமலை வெடிப்பு - 1,000 அடி உயரத்திற்கு வெளியேறும் தீக்குழம்பு
எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல், அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா மீது பரவியுள்ளது.
22 Jun 2025 6:49 AM IST
இத்தாலியில் எரிமலை வெடிப்பு - சுற்றுலா பயணிகள் ஓட்டம்
ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா என்ற எரிமலை உள்ளது
3 Jun 2025 7:09 AM IST
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை
எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
28 Oct 2024 3:52 AM IST
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதறல்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
30 April 2024 5:33 PM IST




