எலான்மஸ்கின் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக உயர்வு

எலான்மஸ்கின் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக உயர்வு

டிரம்புடன் மோதல் போக்கை கடைபிடித்த எலான் மஸ்க், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
15 Jun 2025 11:31 AM
டிரம்ப் குறித்து விமர்சனம்: மன்னிப்பு கோரினார் எலான் மஸ்க்

டிரம்ப் குறித்து விமர்சனம்: மன்னிப்பு கோரினார் எலான் மஸ்க்

டிரம்ப் குறித்த எனது சில பதிவுகள் அளவு மீறி சென்றுவிட்டதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
11 Jun 2025 10:24 AM
ஒரு மாதத்திற்கு இலவசம்: இந்தியாவில் 2 மாதங்களில் இணைய சேவை தொடங்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்?

ஒரு மாதத்திற்கு இலவசம்: இந்தியாவில் 2 மாதங்களில் இணைய சேவை தொடங்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்?

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை உலகின் பல்வேறு நாடுகளில் வழங்கி வருகிறது.
10 Jun 2025 4:57 AM
எலான் மஸ்க் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

எலான் மஸ்க் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்: டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என தொழில் அதிபர் எலான் மஸ்குக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Jun 2025 5:33 AM
டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய எலான் மஸ்க்

டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய எலான் மஸ்க்

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் உள்ளதாக எலான் மஸ்க் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
7 Jun 2025 2:05 PM
இந்தியாவில் சாட்காம் சேவைக்கு எலான் மஸ்க் நிறுவனத்துக்கு உரிமம்

இந்தியாவில் 'சாட்காம்' சேவைக்கு எலான் மஸ்க் நிறுவனத்துக்கு உரிமம்

மத்திய தொலைத்தொடர்பு துறையிடம் இந்த உரிமத்தை பெறும் 3-வது நிறுவனம் ஸ்டார்லிங்க் ஆகும்.
7 Jun 2025 10:12 AM
டிரம்ப்புடன் மோதல்; புதிய கட்சி தொடங்குகிறாரா எலான் மஸ்க்?

டிரம்ப்புடன் மோதல்; புதிய கட்சி தொடங்குகிறாரா எலான் மஸ்க்?

எலான் மஸ்க்கின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் நிறுத்தப்படும் என்று டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
6 Jun 2025 11:19 AM
அமெரிக்க அதிபர்  பதவியில் இருந்து டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்:  எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் எலான் மஸ்கிற்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது.
6 Jun 2025 2:49 AM
நான் இதுவரை செய்த சிறந்த விசயங்களில் அயோத்தி பயணமும் ஒன்று:  எர்ரல் மஸ்க்

நான் இதுவரை செய்த சிறந்த விசயங்களில் அயோத்தி பயணமும் ஒன்று: எர்ரல் மஸ்க்

இந்தியர்கள் அன்பு, இரக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர் என எர்ரல் மஸ்க் கூறியுள்ளார்.
4 Jun 2025 8:43 PM
இந்தியாவில் மின்சார கார் தயாரிக்க ஆர்வம் காட்டாத டெஸ்லா

இந்தியாவில் மின்சார கார் தயாரிக்க ஆர்வம் காட்டாத டெஸ்லா

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
3 Jun 2025 1:56 AM
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
29 May 2025 3:10 AM
ஏவப்பட்ட 30 நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்; அரிய காட்சிகள் வெளியீடு

ஏவப்பட்ட 30 நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்; அரிய காட்சிகள் வெளியீடு

கட்டுப்பாட்டை இழந்த ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மீண்டும் வளிமண்டலத்திற்குள் திரும்பி வந்தபோது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
28 May 2025 11:23 AM