
டிரம்ப்புடன் மோதல்; புதிய கட்சி தொடங்குகிறாரா எலான் மஸ்க்?
எலான் மஸ்க்கின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் நிறுத்தப்படும் என்று டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
6 Jun 2025 11:19 AM
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் எலான் மஸ்கிற்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது.
6 Jun 2025 2:49 AM
நான் இதுவரை செய்த சிறந்த விசயங்களில் அயோத்தி பயணமும் ஒன்று: எர்ரல் மஸ்க்
இந்தியர்கள் அன்பு, இரக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர் என எர்ரல் மஸ்க் கூறியுள்ளார்.
4 Jun 2025 8:43 PM
இந்தியாவில் மின்சார கார் தயாரிக்க ஆர்வம் காட்டாத டெஸ்லா
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
3 Jun 2025 1:56 AM
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு
மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
29 May 2025 3:10 AM
ஏவப்பட்ட 30 நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்; அரிய காட்சிகள் வெளியீடு
கட்டுப்பாட்டை இழந்த ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மீண்டும் வளிமண்டலத்திற்குள் திரும்பி வந்தபோது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
28 May 2025 11:23 AM
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த உ.பி. விவசாயி
வங்கி கிளையை கண்காணித்தபோது, அது தொழில்நுட்ப கோளாறு என்று தகவல் தெரியவந்தது.
6 May 2025 12:23 AM
எலான் மஸ்க் வீடியோக்களை பயன்படுத்தி நிதி மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
எலான் மஸ்க் கிரிப்டோ நாணய முதலீட்டுகளை ஆதரிக்கிறார் என தவறான தகவல்களை பரப்பும் போலி விளம்பர வீடியோக்கள் பரவி வருகின்றன.
1 May 2025 2:26 PM
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகுகிறார்
அரசு ஊழியர்கள் பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது.
23 April 2025 11:29 PM
மோடியுடன் பேசியது பெருமை அளிக்கிறது: விரைவில் இந்தியாவுக்கு வருகிறேன்: எலான் மஸ்க்
எலான் மஸ்க் இந்தியா வருகை தருவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் கால் பதிப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
19 April 2025 10:18 AM
பிரதமர் மோடியுடன் உலகப்பெரும் பணக்காரர் எலான் மஸ்க் பேச்சு
டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் செயல்திறன் நிர்வாகத்துறை தலைவராக உள்ள எலான் மஸ்க்குடன் பிரதமர் மோடி உரையாடியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
18 April 2025 9:41 AM
டிரம்ப் வரி விதிப்பால் பல கோடிகளை இழந்த உலக பெரும் பணக்காரர்கள்- முதலிடத்தில் யார்?
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் அந்நாட்டை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பலரும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
4 April 2025 5:24 PM