செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

உபரிநீர் திறப்பக்கடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 8:07 AM
செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு கொள்ளளவை எட்டிய 39 ஏரிகள் - விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு கொள்ளளவை எட்டிய 39 ஏரிகள் - விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 39 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
12 Nov 2022 8:37 PM
ஏரிகள் நிரம்பி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

ஏரிகள் நிரம்பி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து பெய்த மழையால் ஏரிகள் நிரம்பி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் மின் கம்பங்கள், வாழைகள் சாய்ந்தன.
12 Nov 2022 7:45 PM
பெங்களூருவில் ஆக்கிரமிப்பின் பிடியில் ஏரிகள்...! ; சமூக ஆர்வலர்கள்- பொதுமக்கள் கருத்து என்ன?

பெங்களூருவில் ஆக்கிரமிப்பின் பிடியில் ஏரிகள்...! ; சமூக ஆர்வலர்கள்- பொதுமக்கள் கருத்து என்ன?

பெங்களூருவில் ஏரிகள், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Nov 2022 11:33 PM
திருப்போரூர் ஒன்றியத்தில் கனமழை பெய்தும் ஏரிகள் முழுவதும் நிரம்பவில்லை - விவசாயிகள் வேதனை

திருப்போரூர் ஒன்றியத்தில் கனமழை பெய்தும் ஏரிகள் முழுவதும் நிரம்பவில்லை - விவசாயிகள் வேதனை

திருப்போரூர் ஒன்றியத்தில் கனமழை பெய்தும் ஏரிகள் நிரம்பாததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
5 Nov 2022 4:54 AM
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 ஏரிகள் நிரம்பின

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 ஏரிகள் நிரம்பின

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 ஏரிகள் நிரம்பின.
22 Oct 2022 8:50 PM
நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி

நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி

நெடுஞ்சாலை திட்டங்களால் ஏரிகளை உருவாக்க முடியும் என்று நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
8 Sept 2022 3:32 PM