
வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானில் விழுந்ததால் பரபரப்பு
வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
19 Feb 2023 4:01 AM
54 ரஷிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு படை தகவல்
ரஷியாவின் 54 ஏவுகணைகளை உக்ரைன் ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப்பிரிவு வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2022 12:50 PM
அக்னி-5 ஏவுகணையின் எடை 20 சதவீதம் குறைப்பு - 7 ஆயிரம் கி.மீ. கடந்து இலக்கை தாக்கும் என தகவல்
அக்னி-5 ஏவுகணை மூலம் 7 ஆயிரம் கி.மீ. கடந்து இலக்கை தாக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 Dec 2022 2:01 PM
கண்டம் விட்டு கண்டம் சென்று துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை- சீனாவை எச்சரிக்கும் வகையில் நடத்தப்பட்டதா?
ஒடிசாவில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
16 Dec 2022 3:28 AM
"போலந்தில் விழுந்த ஏவுகணை குறித்த தரவுகளை தர வேண்டும்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை
போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷிய ஏவுகணைகளை தாக்கி அழிக்க உக்ரைன் படைகளால் வீசப்பட்டதாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
17 Nov 2022 11:22 AM
5 ஆயிரம் கி.மீ. தொலைவிலான எதிரி ஏவுகணையை தாக்கி, அழிக்கும் ஏ.டி.-1 ஏவுகணை
5 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து ஏவிய எதிரி ஏவுகணையை நடுவழியில் தாக்கி, அழிக்கும் ஏ.டி.-1 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
3 Nov 2022 1:16 PM
2 வாரங்களில் 6-வது முறை 2 ஏவுகணைகளை ஏவி வடகொரியா அதிரடி
அமெரிக்க படைகளுடன் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தென்கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வடகொரியா செயல்பட்டு வருகிறது.
7 Oct 2022 12:15 AM
வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு இந்தியா கடும் கண்டனம்!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா சார்பில் அமெரிக்க தூதர் கூட்டறிக்கை வெளியிட்டார்.
6 Oct 2022 7:27 AM
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட "மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு" ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!
வி-ஷோராட்ஸ் ஏவுகணை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சிறிய வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
27 Sept 2022 4:29 PM
கிழக்கு உக்ரைனில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் மீது ஏவுகணை வீச்சு - 300 வீரர்கள் கொன்று குவிப்பு
கிழக்கு உக்ரைனில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் மீது ஏவுகணை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
22 July 2022 9:15 PM
ரஷியா இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது - உக்ரைன் குற்றச்சாட்டு
ரஷியா 3000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
18 July 2022 11:51 PM