
போக்குவரத்துக் கழக தற்காலிக பணியாளர்கள் வழக்கு.. நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
18 Nov 2023 5:14 AM
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்க தடை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2023 11:03 AM
மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் மண்டபத்தில் பாடசாலை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் மண்டபத்தில், பாடசாலை நடத்த மதுரை ஆதினத்திற்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
6 Sept 2023 7:19 PM
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்ற காரணம் என்ன? - அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான காரணம் என்ன என்று அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
19 Aug 2023 2:47 AM
ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்புக்கால சம்பளத்தொகையை திரும்ப பெறுவதற்கான உத்தரவுக்கு இடைக்கால தடை
ஒப்பந்த செவிலியர்களுக்கான மகப்பேறு விடுப்புக்கால சம்பளத் தொகையை திரும்ப பெறுவதற்கான உத்தரவுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
12 Aug 2023 11:37 AM
பழனி முருகன் கோவில் அறிவிப்பு பதாகை அகற்றப்பட்ட விவகாரம்: தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பதாகையை ஏற்கனவே இருந்த அதே இடத்தில் வைக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
31 July 2023 9:42 AM
அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு - பொறியாளர்களுக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குடிசை மாற்று வாரிய பொறியாளர்களுக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
27 July 2023 11:36 AM
பணிகளின் போது அகற்றப்பட்ட மீன் சிலையை முக்கிய பகுதியில் நிறுவ வேண்டும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
மதுரையில் அகற்றப்பட்ட மீன் சிலையை முக்கிய பகுதியில் நிறுவ வேண்டுமென ஐகோர்ட்டு மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.
1 July 2023 1:08 PM
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
30 Jun 2023 11:09 AM
உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள்... ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நில நிர்வாக ஆணையர் மற்றும் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
29 Jun 2023 1:20 PM
அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக் கோரிய மனு நிராகரிப்பு
அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துள்ளது.
16 Jun 2023 12:28 PM
கோர்ட்டு உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை - ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை
கோர்ட்டு உத்தரவை கலெக்டர்கள் மதிப்பதே இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
17 April 2023 9:59 AM