முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை - ஓ.பன்னீர் செல்வம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை - ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
4 Aug 2025 2:10 AM
திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதை நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்.. - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

"திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதை நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்.." - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

தி.மு.க.வுடனான கள்ள உறவை ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்படுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 10:44 PM
அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
3 Aug 2025 11:39 AM
ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு தனிப்பட்ட முறையில் தனக்கு வருத்தமளிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
3 Aug 2025 7:28 AM
முற்றும் மோதல்: குறுஞ்செய்தியை காட்டிய ஓபிஎஸ்... ஆதாரம் கேட்கும் நயினார் நாகேந்திரன்

முற்றும் மோதல்: குறுஞ்செய்தியை காட்டிய ஓபிஎஸ்... ஆதாரம் கேட்கும் நயினார் நாகேந்திரன்

ஓ.பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
3 Aug 2025 7:15 AM
ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல்: தமிழிசை கருத்து

ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல்: தமிழிசை கருத்து

ஓ.பன்னீர்செல்வம் சற்று நிதானமாக செயல்பட்டு தனது அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு இருக்கலாம் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
3 Aug 2025 5:33 AM
எனது அழைப்பை ஏற்கவில்லை.. ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு

'எனது அழைப்பை ஏற்கவில்லை..' ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு

ஓ.பன்னீர்செல்வம் பற்றி குறை கூற மாட்டேன் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
3 Aug 2025 4:27 AM
நான் பிரதமரை சந்திப்பதில் நயினார் நாகேந்திரனுக்கு விருப்பமில்லை - ஓ.பன்னீர்செல்வம்

நான் பிரதமரை சந்திப்பதில் நயினார் நாகேந்திரனுக்கு விருப்பமில்லை - ஓ.பன்னீர்செல்வம்

பிரதமரை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் சொல்லவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2 Aug 2025 3:38 PM
ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

ஓ.பன்னீர்செல்வம் தொகுதிப் பிரச்சனைக்காக முதல்-அமைச்சரை சந்தித்திருக்கலாம் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
1 Aug 2025 9:58 AM
ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த பாஜக முயற்சி

ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த பாஜக முயற்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து பேசினார்.
1 Aug 2025 8:58 AM
மு.க.ஸ்டாலினை 2 முறை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன்?; பிரேமலதாவும் சென்று பார்க்க காரணம் இதுதான்!

மு.க.ஸ்டாலினை 2 முறை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன்?; பிரேமலதாவும் சென்று பார்க்க காரணம் இதுதான்!

"அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை" என்று சொல்வார்கள்.
1 Aug 2025 8:36 AM
கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கான அபராத வட்டி உள்ளிட்ட வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 Aug 2025 4:47 AM