அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

இளைஞர்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
30 May 2025 12:47 PM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: கோர்ட்டு தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: கோர்ட்டு தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

ஐந்தே மாதத்தில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
28 May 2025 1:32 PM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,500 ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,500 ஊதியம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முதல்-அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
20 May 2025 1:44 PM IST
மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

ஆண்டுக்காண்டு மின் கட்டணத்தை உயர்த்துவது ஏழையெளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 May 2025 11:01 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

"தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம்" - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
15 May 2025 5:26 PM IST
அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில் கூட அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிறைவேற்றாதது வெட்கக்கேடானது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
14 May 2025 11:40 PM IST
தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு தி.மு.க. அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
13 May 2025 12:54 PM IST
ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு

ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு

அக்னி தீர்த்த கடல், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் நீராடி தரிசனம் செய்தார்.
12 May 2025 8:43 AM IST
அன்னையர் தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

அன்னையர் தினம்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

தாய்மையின் மகத்துவத்தை போற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
11 May 2025 2:52 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்: ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல்: ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 May 2025 4:18 PM IST
தொழிலாளர்கள் மீதான அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்

தொழிலாளர்கள் மீதான அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்

திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் பட்டாசு ஆலையில் அடிக்கடி ஏற்படும் வெடிவிபத்துகளை குறைக்க முடியும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
28 April 2025 11:51 AM IST
சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சத்துணவு மையங்களில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 April 2025 6:48 PM IST