
காங்கிரஸ் புகார் எதிரொலி: கங்கை நதி நீருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது - மறைமுக வரிகள் வாரியம் விளக்கம்
காங்கிரஸ் புகார் எதிரொலியாக கங்கை நதி நீருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது என்று மறைமுக வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
12 Oct 2023 11:21 PM
பா.ஜ.க.வும், கங்கையும் ஒன்று- டிகேஎஸ் இளங்கோவன் கடும் விமர்சனம்
பா.ஜ.க.வும், கங்கையும் ஒன்று தான். கங்கையில் மூழ்கி எழுந்தால் புனிதர்கள் ஆகிவிடுவதுபோல பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டால் அவர்கள் புனிதர்களாகிவிடுகிறார்கள் என்று இளங்கோவன் தெரிவித்தார்.
18 July 2023 2:31 PM
நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு
எங்கள் கழுத்துகளை அலங்கரிக்கும் பதக்கங்கள் எதற்கு? என்றும் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.
30 May 2023 8:28 AM
வளர்ச்சியை ஏற்படுத்தும் அட்சய திருதியை
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று போற்றப்படுகிறது.
18 April 2023 12:12 PM
பாஜக கங்கை நதியை போன்றது, பாவங்களில் இருந்து விடுபட கட்சியில் இணையுங்கள்: திரிபுரா முதல் மந்திரி
பாஜக கட்சி கங்கை நதி போன்றது எனவும் அதில் இணைந்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம் எனவும் திரிபுரா முதல் மந்திரி பேசியுள்ளார்.
8 Jan 2023 11:14 AM
சென்னை தலைமை தபால் நிலையத்தில் கங்கை தீர்த்தம் விற்பனை
தை அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியின் புனித தீர்த்த சிறப்பு விற்பனை முகாம் சென்னை தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது.
8 Jan 2023 3:00 AM
பயத்தை அகற்றும் அஷ்ட பைரவர்கள்
சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவர் காலபைரவர்.
6 Dec 2022 10:08 AM
கங்கைக்கு நிகரான 'சங்கராபரணி'
தமிழகத்தில் பாயும் பல்வேறு புண்ணிய நதிகளில் குறிப்பிடத்தக்க நதியாக திகழ்வது சங்கரா பரணி ஆறு. சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள் என்பதால், இந்த நதி ‘சங்கராபரணி’ என்று போற்றப்படுகிறது.
24 Nov 2022 10:16 AM
ராமேசுவரம் கோவிலில் கங்கை தீர்த்தத்துடன் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்தார்.
22 Sept 2022 12:43 PM
கங்கை நதியில் 56 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன மத்திய அரசு தகவல்
நாடாளுமன்ற மக்களவையில் கங்கை நதி தூய்மை திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய ஜல்சக்தி இணை மந்திரி பிஸ்வேஸ்வர் துடு எழுத்து மூலம் பதிலளித்தார்.
29 July 2022 9:39 PM
73 வயது பாட்டி செய்த சேட்டை....40 அடி பாலத்தில் இருந்து கங்கை நதியில் டைவ் அடித்து அசத்தல்...!
73 வயது பாட்டி ஒருவர் கங்கைநதியில் டைவ் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1 July 2022 6:31 AM
விதுரருக்கு ஓர் ஆலயம்
உத்திரபிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, விதுரர் ஆலயம். அமைதி தவழும் இடத்தில் சிறிய குன்றின் மேல் இந்த கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
28 Jun 2022 10:54 AM