
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
28 Oct 2023 2:03 PM IST
அரசு பஸ் மோதி கடற்படை அதிகாரிகள் படுகாயம்
காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில கடற்படை அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.
13 July 2023 10:12 PM IST
கேரளாவில் இந்தியா-அமெரிக்கா கடற்படைகளுக்கு இடையே 11 நாட்கள் நடைபெற்ற கூட்டுப் பயிற்சி நிறைவு
11 நாட்கள் நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா கடற்படை கூட்டுப் பயிற்சி இன்று நிறைவு பெறுகிறது.
6 July 2023 6:32 PM IST
நாகையில் குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் ஆய்வு
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டுதுளைக்கப்பட்ட விசைப்படகில் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா ஆய்வு செய்தார்.
27 Oct 2022 12:29 PM IST
கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த மீன்பிடி படகு...!
கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர்களின் படகில் பல இடங்களில் குண்டு துளைத்துள்ளது.
22 Oct 2022 9:13 AM IST
முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது.
29 July 2022 3:58 AM IST
கடற்படையில் முதல் முறையாக வீராங்கனைகள்.! அக்னிபத் திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்
அக்னிபத் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் சேர, சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
5 July 2022 10:09 PM IST
அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு
அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
24 Jun 2022 7:04 AM IST
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சேவல்கள் பறிமுதல் - இலங்கை கடற்படை நடவடிக்கை
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சேவல்களை பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
12 Jun 2022 2:09 AM IST