
நீலகிரி: கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் 24 மணி நேர கடையடைப்பு
வணிகர் சங்கங்கள் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோக்கள், ஜீப்புகள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை.
11 Sept 2025 12:13 PM
உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு
ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை கொண்டு வராமல் உப்பள தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத்தலைவர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
14 Aug 2025 10:05 AM
நீலகிரி: 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.
2 April 2025 1:25 AM
வணிகர் தினம்: தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் கடையடைப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை மறுநாள் 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
3 May 2024 6:00 PM
மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல்
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடையடைப்பு, மறியல் நடைபெற்றது. 360 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Oct 2023 5:45 PM
டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம்
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடந்தது.
6 Oct 2023 6:48 PM
கறம்பக்குடியில் முழு கடையடைப்பு
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி 19-வது நாளாக நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கறம்பக்குடியில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது.
3 Oct 2023 4:25 PM
கறம்பக்குடியில் 3-ந்தேதி கடையடைப்பு போராட்டம்
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி வருகிற 3-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
27 Sept 2023 6:53 PM
மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய சிவகங்கை.. கடையடைப்பு.. பந்த்.. ரெயில் மறியல் ..
சிவகங்கையில் போதிய ரெயில்கள் நிற்காததால் மத்திய அரசை கண்டித்து கடை அடைப்பு மற்றும் பந்த் நடைபெற்று வருகின்றது.
23 Sept 2023 4:17 AM
சிவகங்கையில் 23-ந் தேதி கடையடைப்பு, ரெயில் மறியல் அனைத்து கட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு
சிவகங்கையில் 23-ந் தேதி கடையடைப்பு, ெரயில் மறியல் போராட்டம் நடத்துவது என அனைத்துகட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
14 Sept 2023 7:15 PM
கடைகளை அடைத்து வியாபாரிகள் ஆதரவு
பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 வழங்க கோரி விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கூக்கல்தொரையில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
9 Sept 2023 7:45 PM
மணல் லாரிகளால் தொடரும் விபத்து: வாங்கலில் கடையடைப்பு-மறியல்
மணல் லாரிகளால் தொடரும் விபத்து குறித்து நடவடிக்கையும் எடுக்காததால் வியாபாரிகள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
8 Sept 2023 6:49 PM