மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை:சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை:சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்தது.
13 Oct 2023 6:45 PM
கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளாவில் பெய்து வரும் கனமழையானது மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 1:07 AM
அய்யம்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை

அய்யம்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை

அய்யம்பேட்டை பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்ததால் தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
30 Sept 2023 8:25 PM
திருவாடானை, தொண்டி பகுதியில் கன மழை

திருவாடானை, தொண்டி பகுதியில் கன மழை

திருவாடானை தொண்டி பகுதியில் நேற்று கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18 Sept 2023 6:45 PM
4-வது நாளாக கன மழை

4-வது நாளாக கன மழை

திருமக்கோட்டை பகுதியில் 4-வது நாளாக கன மழை பெய்தது.
15 Aug 2023 6:45 PM
பனப்பாக்கத்தில் இடி, மின்னலுடன் கன மழை

பனப்பாக்கத்தில் இடி, மின்னலுடன் கன மழை

பனப்பாக்கத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
13 Jun 2023 6:36 PM
விடிய, விடிய பெய்த கன மழையால் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

விடிய, விடிய பெய்த கன மழையால் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பள்ளிப்பட்டு பகுதியில் விடிய, விடிய பெய்த கன மழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தரைப்பாலம் சேதமடைந்ததால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.
9 May 2023 9:08 AM
விடிய, விடிய பலத்த காற்றுடன் கன மழை

விடிய, விடிய பலத்த காற்றுடன் கன மழை

திருமருகல் பகுதியில் விடிய, விடிய பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
3 Dec 2022 6:45 PM
விடிய, விடிய கொட்டித்தீர்த்த கன மழை

விடிய, விடிய கொட்டித்தீர்த்த கன மழை

திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கன மழை கொட்டித்தீர்த்தது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 62 மி.மீட்டர் மழை பதிவானது.
4 Nov 2022 6:45 PM
சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன மழை

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன மழை

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
6 Oct 2022 10:22 PM
அரியலூரில் கன மழை

அரியலூரில் கன மழை

அரியலூரில் கன மழை பெய்தது.
28 Sept 2022 6:45 PM
திருவாரூர் மாவட்டத்தில் கன மழை

திருவாரூர் மாவட்டத்தில் கன மழை

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
1 Sept 2022 6:08 PM