
ரஷிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் கனிமொழி குழு இன்று சந்திப்பு
திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று ரஷியா சென்றனர்.
23 May 2025 7:35 AM IST
கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்
கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியாவுக்கு புறப்பட்டனர்.
22 May 2025 3:15 PM IST
ஆபரேஷன் சிந்தூர்: விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு கனிமொழி தலைமையிலான குழு இன்று பயணம்
கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியா புறப்பட்டு செல்கிறது.
22 May 2025 8:59 AM IST
ஆபரேஷன் சிந்தூர்: நாடு என்று வரும்போது யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது - கனிமொழி எம்.பி.
பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
21 May 2025 6:00 PM IST
"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது": கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி
பொள்ளாச்சி வழக்கை எடப்பாடி பழனிசாமி தானாக முன் வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றவில்லை என்று தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
13 May 2025 6:05 PM IST
அண்ணா அறிவாலயத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கனிமொழி எம்.பி. சந்திப்பு
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும், தி.மு.க. எம்.எல்.ஏ. கனிமொழியும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
30 April 2025 12:23 PM IST
நடிகர் நெப்போலியன் உடன் கனிமொழி சந்திப்பு
ஜப்பானில் இந்திய தூதர் சிபி ஜார்ஜ் கொடுத்த விருந்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கனிமொழி, நெப்போலியன் பங்கேற்றனர்.
21 April 2025 10:26 PM IST
அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
11 April 2025 10:05 AM IST
உழைக்கும் மக்களை ஊழல்வாதிகள் என பா.ஜ.க. முத்திரை குத்த முயற்சிக்கிறது - கனிமொழி எம்.பி.
உழைக்கும் மக்களை ஊழல்வாதிகள் என முத்திரை குத்த தமிழ்நாடு பா.ஜ.க.வினர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் என கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
29 March 2025 9:58 PM IST
கோவில்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. சார்பில் மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
29 March 2025 1:17 PM IST
100 நாள் வேலை: ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
25 March 2025 2:03 PM IST
தமிழர்களை எள்ளி நகையாடும் மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கனிமொழி எம்.பி.
தமிழர்களை எள்ளி நகையாடும் மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
23 March 2025 8:51 AM IST