2 நாட்களாக காத்திருக்கும் கப்பல், பாய்மரப்படகு
பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்க 2 நாட்களாக கப்பல், பாய்மரப்படகு காத்திருக்கின்றன.
24 Sep 2023 6:45 PM GMTஅணுமின் நிலையத்துக்கு ஜெனரேட்டர் ஏற்றி வந்த கப்பல்; கூடங்குளத்தில் தரை தட்டி நிற்பதால் பரபரப்பு
ஜெனரேட்டர்களை ஏற்றிக் கொண்டு வந்த மிதவைக் கப்பல் கூடங்குளம் அருகே பாறையில் தரை தட்டி நின்றவாறு உள்ளது.
9 Sep 2023 8:02 AM GMTகப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் செயல்படுவது எப்படி?
காரைக்காலில் கடலில் விபத்துக்குள்ளாகும் கப்பலில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டால், உடனடியாக செயல்படுவது எப்படி என்பது குறித்து, பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
5 July 2023 5:06 PM GMTதுருக்கி கப்பலை கடத்த முயற்சி - தாக்குதலை முறியடித்த இத்தாலி சிறப்புப்படையினர்
இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதமேந்திய கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
10 Jun 2023 7:15 PM GMTகப்பல் வடிவில் வீட்டை கட்டி அசத்திய என்ஜினீயர்
கப்பலில் செல்ல ஆசைப்பட்ட மனைவிக்காக, கப்பல் வடிவிலேயே வீட்டை கட்டி என்ஜினீயர் ஒருவர் அசத்தியுள்ளார்.
10 Jun 2023 6:45 PM GMTஸ்காட்லாந்து; கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம்
ஸ்காட்லாந்தில் கரையில் நின்ற கப்பல் கடுமையான காற்று வீசியதில் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர்.
22 March 2023 5:45 PM GMTசிங்கப்பூர் அருகே நடுக்கடலில் படகில் தத்தளித்த இலங்கை அகதிகள் 300 பேர் பத்திரமாக மீட்பு!
படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
8 Nov 2022 4:55 PM GMTபாகிஸ்தானில் இருந்து கொச்சி அருகே சென்ற கப்பல்... மடக்கி பிடித்த இந்திய படை
முதற்கட்ட விசாரணையில் ஹெராயின் பாகிஸ்தானிலிருந்து ஈரானுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
7 Oct 2022 9:02 AM GMTபிலிப்பைன்சில் நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் கப்பல்!
தீ விபத்தால் கடலில் குதித்து தத்தளித்துக்கொண்டிருந்த 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
27 Aug 2022 7:51 AM GMTசென்னை துறைமுகத்தில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் பரபரப்பு
சென்னை துறைமுகத்தில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை துறைமுக ஊழியர்கள், தீயணைப்பு மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் உடனடியாக அகற்றினார்கள்.
7 July 2022 12:32 AM GMTஅரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு - மீன்பிடிக்க தடை
மங்களூரு அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதால் சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 6:53 AM GMTகப்பலில் பயணித்த அஜித்குமார்
அஜித்குமார் அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் ஒன்றில் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்களை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
22 Jun 2022 8:52 AM GMT