
காஞ்சீபுரம்: சாலையில் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து
மனநல காப்பகத்தில் இருந்து தப்பியவர், சாலையில் சென்ற வாலிபரை கத்தியால் குத்தினார்.
10 Feb 2025 7:21 PM
தமிழக வெற்றிக் கழக பேனர்கள் அகற்றம் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக பேனர்கள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Jan 2025 1:58 AM
ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் மக்களை சந்திக்கிறார் விஜய்
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை நாளை (திங்கட்கிழமை) தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்.
19 Jan 2025 10:57 AM
காஞ்சிபுரத்தில் விஜய் வருகைக்காக தயாராகும் இடம் - த.வெ.க. பொதுச்செயலாளர் ஆய்வு
காஞ்சிபுரத்தில் விஜய் வருகைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் பார்வையிட்டார்.
17 Jan 2025 2:20 PM
காஞ்சிபுரம்: சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் மோதல்
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
10 Jan 2025 5:09 AM
காஞ்சிபுரத்தில் துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
காஞ்சிபுரத்தில் துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
22 Nov 2024 11:33 AM
போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே நிறுத்தி கைது செய்யும் போலீசார்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.
10 Oct 2024 6:18 AM
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் 2-ந்தேதி தொடங்குகிறது
14-ந்தேதி ஊஞ்சல் சேவையுடன் நவராத்திரி உற்சவம் நிறைவு பெறுகிறது.
30 Sept 2024 1:17 AM
காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
28 Sept 2024 12:27 AM
காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
இயந்திரக்கோளாறால் விமானப்படை ஹெலிகாப்டர் வயல்வெளியில் திடீரென தரையிறக்கபட்டது.
9 Sept 2024 12:07 PM
5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
காஞ்சிபுரம் அருகே 5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 Sept 2024 12:07 AM
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
29 July 2024 1:52 AM