பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு
இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்படும் இழப்பினை தவிர்த்திட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வார்கள்.
15 Nov 2023 1:40 PM GMTகாசாவில் இருந்து மக்கள் வெளியேற 3 மணி நேரம் கால அவகாசம் - இஸ்ரேல்
காசாவில் இருந்து மக்கள் வெளியேற 3 மணி நேரம் பாதைகளை திறந்து இஸ்ரேல் கால அவகாசம் வழங்கியுள்ளது.
15 Oct 2023 11:26 AM GMT'எக்ஸ்' வலைதளத்தில் போலி கணக்குகளை முடக்க கால அவகாசம்
‘எக்ஸ்’ வலைதளத்தில் போலி கணக்குகளை முடக்க கால அவகாசம் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Sep 2023 6:45 PM GMTசர்வதேச திறனாய்வு மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சர்வதேச திறனாய்வு மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுளளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
2 July 2023 6:45 PM GMTஇளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
10 April 2023 1:31 PM GMTஆதார் எண் இணைப்பு: அவசியத்தை எடுத்துரைக்காமல் மின் நுகர்வோர்களை துன்புறுத்தும் செயல் கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்
ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
26 Nov 2022 9:57 AM GMTபயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி, பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 4:25 PM GMTசொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 3:16 AM GMTசென்னையில் சொத்து வரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!
சென்னையில் 2-வது அரையாண்டுக்கான சொத்து வரியை நவம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 2% தனி வட்டி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
20 Oct 2022 6:24 PM GMTமாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
7 Oct 2022 7:15 PM GMTகல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கூடுதலாக 6 மாத கால அவகாசம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற கூடுதலாக 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
21 July 2022 7:13 PM GMTகுழந்தை பிறந்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்து பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு கால அவகாசம்
குழந்தை பிறந்து 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்து பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு கால அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது.
15 July 2022 6:24 PM GMT