ஆவடியில் காவல் துறையினர் அதிரடி சோதனை - குட்கா, கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல்

ஆவடியில் காவல் துறையினர் அதிரடி சோதனை - குட்கா, கூல் லிப் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
21 Nov 2023 10:33 AM GMT
காவல்துறையினை சட்டப்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

காவல்துறையினை சட்டப்படி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
16 Nov 2023 1:43 PM GMT
காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
7 July 2023 7:33 PM GMT
அமெரிக்கா: டல்லாஸ் நகர காவல் துறை வலைதளம் உள்பட பல செர்வர்கள் முடக்கம்

அமெரிக்கா: டல்லாஸ் நகர காவல் துறை வலைதளம் உள்பட பல செர்வர்கள் முடக்கம்

அமெரிக்காவில் டல்லாஸ் நகர காவல் துறை வலைதளம் உள்பட பல செர்வர்கள் முடக்கப்பட்டு உள்ளன.
4 May 2023 6:12 AM GMT
தி.மு.க. ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
3 Jan 2023 4:40 PM GMT
காவல் துறை, தீயணைப்பு துறைக்கு ரூ.24 கோடியில் கட்டிடங்கள் திறப்பு; தொழில் முனைவோருக்கு புதிய இணையதளம்

காவல் துறை, தீயணைப்பு துறைக்கு ரூ.24 கோடியில் கட்டிடங்கள் திறப்பு; தொழில் முனைவோருக்கு புதிய இணையதளம்

காவல் துறை, தீயணைப்பு துறைக்கு ரூ.24 கோடியில் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
31 Dec 2022 12:04 AM GMT
சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்க தடை -  காவல் துறை எச்சரிக்கை

சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்க தடை - காவல் துறை எச்சரிக்கை

சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Oct 2022 3:18 PM GMT
ஜி-20 மாநாடு; டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை

ஜி-20 மாநாடு; டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை

டெல்லியில் ஜி-20 மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், 2024-ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு செயல்திட்டம் பற்றி காவல் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ஆலோசனை நடத்தி வருகிறார்.
30 Aug 2022 7:52 AM GMT