
அடிப்படை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி
ராஜபாளையம் அருகே அடிப்படை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
4 April 2023 8:19 PM
திருவள்ளூர் அருகே தேன்கூட்டில் கல்வீச்சு; கிராம மக்கள் சிதறி ஓட்டம்: 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி
திருவள்ளூர் அருகே சிறுவர்கள் தேன்கூட்டில் கல்வீசியதால் கிராம மக்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். மேலும் தேனீக்கள் கொட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
4 April 2023 8:44 AM
மனிதர்களை போல மாடுகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்த கிராம மக்கள்...!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசுக்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
28 March 2023 1:33 PM
மயிலாடுதுறையில் சாராய விற்பனையை தடுக்காததால் அரசு பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்
அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
10 March 2023 11:15 AM
ஊராட்சி மன்ற தலைவருக்குகொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மூக்கனூர் கிராம மக்கள், கலெக்டரிடம் கோரிக்கை
ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூக்கனூர் கிராம மக்கள், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 March 2023 6:45 PM
வெங்கல் அருகே சுரங்கப்பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
வெங்கல் அருகே சுரங்கப்பாதை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 March 2023 2:36 PM
உத்தரபிரதேசத்தில் மதுக்கடையை அடித்து நொறுக்கிய கிராம மக்கள் - போலீஸ் விசாரணை
உத்தரப்பிரதேசத்தில் மதுக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 Feb 2023 5:06 AM
சாலை அமைக்காததை கண்டித்து ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க திரண்ட கிராம மக்கள்
சாலை அமைக்காததை கண்டித்து ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்க திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Feb 2023 8:53 PM
கிராம மக்கள் வங்கி கடன் பெற சிறப்பு முகாம்- 3-ந் தேதி நடக்கிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் வங்கி கடன் பெற “சிறப்பு வங்கி மேளா” முகாம் வருகிற 3-ந் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
1 Feb 2023 8:25 AM
கிராம மக்கள் திடீர் மறியல்
சங்கராபுரம் அருகே கிராமசபை கூட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றியதால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
26 Jan 2023 6:45 PM
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு... 150-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தும் கிராம மக்கள்...!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 150-வது நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
24 Dec 2022 3:02 PM
அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்
வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் பெருக்கெடுத்து செல்லும் வெள்ளத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆற்றை ஆபத்தான முறையில் கிராம மக்கள் கடந்து செல்கிறார்கள். அங்கு மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர்.
15 Dec 2022 7:30 PM