
2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா வெற்றி பெற 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்ஆப்பிரிக்கா
இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளும், அக்ஷர் பட்டேல் 1 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
11 Dec 2025 9:02 PM IST
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
11 Dec 2025 6:44 PM IST
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை: தொடரை வெல்லப்போவது யார்?
கோப்பையை வெல்வதற்கான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
6 Dec 2025 4:01 AM IST
ஐபிஎல் அணிகள் டிரேடிங்கில் வாங்கிய வீரர்கள்....முழு விவரம்
வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்
15 Nov 2025 1:16 PM IST
மகளிர் கிரிக்கெட் போட்டி: டாஸில் பாகிஸ்தான் கேப்டன் ஏமாற்றினாரா? ரசிகர்கள் கோபம்
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய இன்றைய ஆட்டத்தில் டாஸ் போடும்போது ஏற்பட்ட குழப்பம் ரசிகர்களை கோபம் அடைய வைத்துள்ளது.
5 Oct 2025 5:44 PM IST
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யக்கோரி ரெயில் மறியலுக்கு முயற்சி: 37 பேர் கைது
கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற சிவசேனா கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Sept 2025 4:15 AM IST
கிரிக்கெட் போட்டிகளில் எந்த கேப்டனும் செய்யாத சாதனையை படைத்த ரோகித் சர்மா
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
5 March 2025 4:11 AM IST
திமுக நிர்வாகிகள் இடையே கிரிக்கெட் பயிற்சி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
திமுக ஆட்சியில் விளையாட்டுப்போட்டிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக மேயர் பிரியா கூறினார்.
12 Feb 2025 3:49 PM IST
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - இந்திய வீரர் திடீர் அறிவிப்பு
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கேதர் ஜாதவ் அறிவித்துள்ளார்.
3 Jun 2024 4:28 PM IST
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
1 Jun 2024 7:03 PM IST
ஷகிப் அல்ல - அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் புது கேப்டனை நியமித்த வங்காளதேசம் - யார் தெரியுமா..?
வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக காசி அஷ்ரப் ஹொசைன் லிபு நியமிக்கப்பட்டுள்ளார்.
12 Feb 2024 8:18 PM IST
ஆடுகளத்தை சேதப்படுத்திய மாடுகள்; ரத்தான கிரிக்கெட் போட்டி - எங்கு தெரியுமா..?
ஆடுகளத்தின் ஒரு பகுதியை மாடுகள் சேதப்படுத்தியதால் ஆட்டம் ரத்து செய்யட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Feb 2024 8:20 PM IST




