
கீழடி தமிழர் தாய் மடி
கீழடியின் பழமை வரலாறு உலகுக்கு பறைசாற்றப்படவேண்டும் என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
23 Jun 2025 5:06 AM IST
கீழடிக்காக அ.தி.மு.க. குரல் கொடுக்காதது ஏன்? - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி
கீழடி சான்றுகளை அவமதிக்கும் மத்திய அரசின் அலட்சியத்தை அ.தி.மு.க. இப்போது வரை கண்டிக்காதது ஏன் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Jun 2025 7:13 PM IST
கீழடியை தடுப்போர் வரலாற்றில் புதையுண்டு போவர் - ராமதாஸ்
கீழடியில் கிடைத்திருப்பது தமிழர்தம் பெருமை மட்டுமல்ல, மானுடத்தின் பெருமை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 6:28 PM IST
தமிழ் என்றால் கசப்பு; வெறுப்பு... மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சாடல்
கீழடி தமிழர் தாய்மடி; டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 9:03 AM IST
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை - மு.க.ஸ்டாலின்
தமிழினத்துக்கு எத்தனை தடைகள்?... மத்திய அரசை திருத்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Jun 2025 12:23 PM IST
கீழடிக்கு உலகளாவிய குரலை கொடுத்தது பாஜக - தமிழிசை சவுந்தரராஜன்
மோடி ஆட்சிக் காலத்தில் தான் கீழடி தேசிய கவனத்தைப் பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
13 Jun 2025 7:07 PM IST
ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்? - வைரமுத்து
தொன்மத்துக்கு ஒரு நீதி; தொன்மைக்கு ஒரு நீதியா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Jun 2025 8:40 AM IST
கீழடி விவகாரம்: தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது..? - மத்திய மந்திரி கேள்வி
தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
11 Jun 2025 9:12 PM IST
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய முயலும் பா.ஜ.க. அரசு - வைகோ கண்டனம்
பா.ஜ.க. அரசு தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.
11 Jun 2025 10:53 AM IST
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்..? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 3:15 PM IST
கீழடி ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துகிறது; செல்வப்பெருந்தகை கண்டனம்
2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
24 May 2025 2:54 PM IST
கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு.வெங்கடேசன் எம்.பி.
கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச் சொல்வோம் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
22 May 2025 1:55 PM IST