
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய முயலும் பா.ஜ.க. அரசு - வைகோ கண்டனம்
பா.ஜ.க. அரசு தமிழ் மக்களின் தாய்மடியான கீழடியை கருவறுக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.
11 Jun 2025 5:23 AM
கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்..? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 9:45 AM
கீழடி ஆய்வறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துகிறது; செல்வப்பெருந்தகை கண்டனம்
2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.
24 May 2025 9:24 AM
கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு.வெங்கடேசன் எம்.பி.
கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச் சொல்வோம் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
22 May 2025 8:25 AM
கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்
30 April 2025 12:29 PM
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 March 2025 1:21 AM
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியது
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியது.
23 Feb 2025 4:57 AM
கீழடி அருங்காட்சியகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
23 Jan 2025 1:53 AM
சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தைச் சேர்ந்த கீழடி தேர்வு
பாரம்பரிய பிரிவின் கீழ் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தைச் சேர்ந்த கீழடி செய்யப்பட்டுள்ளது.
28 Sept 2024 1:10 AM
கீழடி 10-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு
கீழடியில் நடைபெறும் 10-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
11 Sept 2024 4:18 PM
கீழடி அகழாய்வு பணியின் போது கிடைத்த அரிய பொருள்
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
14 July 2024 9:49 AM
கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணி நிறைவு: பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெறும்
கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணி நேற்றுடன் நிறைவு பெற்றது.
30 Sept 2023 11:38 PM